Karaikudi.com

Karaikudi.com KARAIKUDI AROUNDS

🙏🏻       #2024
16/03/2024

🙏🏻 #2024

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்...
16/01/2023

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது

வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக...
15/01/2023

வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை பொங்கல் திருநாள். உழவு தொழிலில் அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து அதில் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், தமிழ் மாதமான தை முதல்நாள் கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இது வழக்கமாக ஜனவரி 14 அல்லது 15 அன்று பொங்கல் பண்டிகை தொடங்கும். இந்த ஆண்டு, பொங்கல் 2023 ஜனவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது.

"2023 ஆம் ஆண்டு பால்குடம் பெருவிழா"
15/01/2023

"2023 ஆம் ஆண்டு பால்குடம் பெருவிழா"

சிறுநீரை பெருக்கி கற்களை கரைக்கும் சிறு பீளை செடி இதனை ஆங்கிலத்தில் ஏர்வளநாட்ட என்று அழைக்கிறார்கள். கன்னு புள்ள செடி என...
14/01/2023

சிறுநீரை பெருக்கி கற்களை கரைக்கும் சிறு பீளை செடி இதனை ஆங்கிலத்தில் ஏர்வளநாட்ட என்று அழைக்கிறார்கள். கன்னு புள்ள செடி என்று கிராம பகுதிகளில் அழைப்பதுண்டு.
சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்றும் சொல்லபடுகிறது. இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள். மாட்டு பொங்கள் நாளில் மாடுகளுக்கு மாவிலை, வேப்பம் இலை என்று இதனையும் சேர்த்து மாலையாக்கி மாடுகளுக்கு கட்டுவது உண்டு.


இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே.

Marking the launch of 'Pongal' gift distribution scheme across the State, Tamil Nadu.
13/01/2023

Marking the launch of 'Pongal' gift distribution scheme across the State, Tamil Nadu.

12/01/2023
"குளம்" கோவில் குளங்கள்  என்பது இந்திய கோவில்களுக்கு அருகில் உள்ள கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங...
09/01/2023

"குளம்"
கோவில் குளங்கள் என்பது இந்திய கோவில்களுக்கு அருகில் உள்ள கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் ஆகும். கோயில் குளங்கள் உள்ளூர்வாசிகளுக்கு சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளுக்கு களமாக விளங்குகின்றன...

" மும்மதத்தினர் இணைந்து கட்டிய பள்ளிவாசல்" சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி கிராமத்தில்
19/12/2022

" மும்மதத்தினர் இணைந்து கட்டிய பள்ளிவாசல்"
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி கிராமத்தில்

31/08/2022

“செக்க சிவந்த”
20/04/2022

“செக்க சிவந்த”

Address

Periyar Statue
Karaikudi
630001

Alerts

Be the first to know and let us send you an email when Karaikudi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karaikudi.com:

Share