Karamadai DMK ITwing

Karamadai DMK ITwing Political organisation

14/05/2023



21/12/2022

பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது.

12/04/2022

18/03/2022




15/03/2022
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  #திரு_கார்த்திக்_ராமலிங்கம் அவர்க...
08/03/2022

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் #திரு_கார்த்திக்_ராமலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

#சு_சந்தோஷ்
காரமடை நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்...

 #சர்வதேச_மகளிர்_தினம்
08/03/2022

#சர்வதேச_மகளிர்_தினம்

*மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி* அவர்களால் *26.06.2021* அன்று துவக்கி வைக்கப்பட்ட 'மின்னகம் - மின் நுகர்வோர் சேவை ம...
07/03/2022

*மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி* அவர்களால் *26.06.2021* அன்று துவக்கி வைக்கப்பட்ட 'மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தில்' இன்றுவரை *6,69,724* புகார்கள் பெறப்பட்டு, இதுவரை *6,65,790* புகார்கள் சீர் செய்யப்பட்டுள்ளது. சரி செய்யப்பட்டுள்ள வெற்றி விழுக்காடுகள் *99.41%.* மின்னகம் சிறப்பாக செயல்பட்டு, தமிழ்நாடு மக்களுக்கு மின் விநியோகம் சிறப்பாக கிடைக்கும் வகையில், அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் மாண்புமிகு *தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களுக்கு நன்றிகள்.

முதலில் நான் மனிதன்!இரண்டாவது நான் அன்பழகன்!மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்!நான்காவது நான் அண்ணாவின் தம்பி!ஐந்தாவது நான...
07/03/2022

முதலில் நான் மனிதன்!
இரண்டாவது நான் அன்பழகன்!
மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்!
நான்காவது நான் அண்ணாவின் தம்பி!
ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்!!!

இனமான பேராசிரியரின் இரண்டாமாண்டு நினைவு நாள்...

#சு_சந்தோஷ்
காரமடை நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்...

எங்களுக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் வேண்டும். ஆனால் அது எங்களுடைய முறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இதைத் தான் முதலம...
07/03/2022

எங்களுக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் வேண்டும். ஆனால் அது எங்களுடைய முறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இதைத் தான் முதலமைச்சர் அவர்கள் திராவிட மாடல்(Dravidian Model) எனக் குறிப்பிடுகிறார்.

- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

 #சங்கத்_தமிழ்எல்லோருக்கும்...🖤❤️எளிமையாகவும்...🖤❤️            #கோவை_வடக்கு_மாவட்டம்  #தகவல்_தொழில்நுட்ப_அணி   ீன்_ராஜாm...
05/03/2022

#சங்கத்_தமிழ்
எல்லோருக்கும்...🖤❤️
எளிமையாகவும்...🖤❤️






#கோவை_வடக்கு_மாவட்டம்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
ீன்_ராஜாmba

மாண்புமிகு முதல்வர்   அவர்கள் முன்னிறுத்தும் திராவிடவியல் ஆட்சிமுறையின் (Dravidian Model) துவக்கம் சுயமரியாதை, சுயமரியாத...
05/03/2022

மாண்புமிகு முதல்வர்
அவர்கள் முன்னிறுத்தும் திராவிடவியல் ஆட்சிமுறையின் (Dravidian Model) துவக்கம் சுயமரியாதை,

சுயமரியாதை உள்ள அனைவருக்கும் சுய சிந்தனை அவசியம்,

சுய சிந்தனை உள்ளவர்களுக்கு சுயநிர்ணயம் என்பது உரிமை,

சுயநிர்ணயத்தை உருவாக்குவது சுயாட்சி,

சுயாட்சி என்பது மாநிலங்களுக்கு மட்டுமானதல்ல மா மன்றங்கள் மாவட்ட ஒன்றியங்கள், பஞ்சாயத்து என மக்கள் தங்களை தாங்களே மேலாண்மை செய்துகொள்ளும் ஜனநாயகம். அதுவே சுயமரியாதையின் நீட்சி...






#கோவை_வடக்கு_மாவட்டம்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
ீன்_ராஜாmba

Address

Balamaruthi Nagar
Karamadai
641104

Telephone

+919659857004

Alerts

Be the first to know and let us send you an email when Karamadai DMK ITwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karamadai DMK ITwing:

Share