தோகை செல்வா

தோகை செல்வா திமுக

29/12/2025

இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெறவிருக்கும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' - திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் சிறப்புரையாற்றும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களை, இன்று கோவை விமான நிலையத்தில் வரவேற்ற பொன்னான பொழுதில்..

29/12/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெறவிருக்கும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' - திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் வாழ்த்துரை வழங்கவிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் Udhayanidhi Stalin அவர்களை, இன்று கோவையில் வரவேற்ற பொன்னான பொழுதில்..

28/12/2025

Address

தோகைமலை
Karur
621313

Website

Alerts

Be the first to know and let us send you an email when தோகை செல்வா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share