Sugumar Devarajan- FB Page

Sugumar Devarajan- FB Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sugumar Devarajan- FB Page, Political organisation, Karur.

23/08/2026

22 ஆகஸ்ட் 2024 ❤️💛❤️ தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் செய்த நாள் ❤️💛❤️

💐 *தமிழக வெற்றிக் கழகம்* தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் **திரு சி *.ஜோசப் விஜய்*** அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும...
23/08/2026

💐 *தமிழக வெற்றிக் கழகம்* தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் **திரு
சி *.ஜோசப் விஜய்*** அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் திரு N. *புஸ்ஸி ஆனந்த்* அறிவுறுத்தல் படி

கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் *திரு *V.P. மதியழகன்** அவர்களின் ஆணைப்படி

கிழக்கு ஒன்றிய செயலாளர் *திரு கார்த்தி வேலுசாமி* அவர்களின் வழிகாட்டின் படி

கரூர் மேற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி அரசுகாலனி யில் * முட்டை ரொட்டி பால்* குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது 💐💐💐

23/08/2026

❤️💛❤️ 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் கரூர் மேற்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் ❤️💛❤️

❤️💛❤️ 100 வது நாள், சாதனை விளக்க பொது கூட்டத்தில் கலந்து கொண்ட போது 🇪🇸🇪🇸🇪🇸
22/08/2026

❤️💛❤️ 100 வது நாள், சாதனை விளக்க பொது கூட்டத்தில் கலந்து கொண்ட போது 🇪🇸🇪🇸🇪🇸

❤️💛❤️
22/08/2026

❤️💛❤️

*100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - சிறப்பு பட்டிமன்றம்*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச...
22/08/2026

*100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - சிறப்பு பட்டிமன்றம்*

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* தளபதி *திரு.C.ஜோசப் விஜய்* அவர்களின் உத்தரவின்படி !

*மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்* கழகப் பொதுச் செயலாளர் *திரு.N.ஆனந்த்* அவர்களின் அறிவுறுத்தலின்படி !

கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் *திரு.V.P.மதியழகன்* அவர்களின் தலைமையில்

கழக துணைப் பொதுச் செயலாளர், கரூர் மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் *திரு.M.R.விஜயபாஸ்கர்* அவர்களின் முன்னிலையில்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் *திரு.ச.ஜோசப் விஜய்* அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று *"100 நாள் சாதனை* விளக்க பொதுக்கூட்டத்தில் *"சிறப்பு பட்டிமன்றம்"* நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து *ஒன்றியம், நகரம், பேரூர் கழகம், வார்டு, பகுதி, கிளை நிர்வாகிகள்* மற்றும் *சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், தோழிகள், கழக ஆதரவாளர்கள்* மற்றும் *பொது மக்கள் திரளாக* கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*இடம்: 80 அடி சாலை, கரூர்*

*நாள்: 22.08.2026 சனிக்கிழமை*

*நேரம்: மாலை 6.00 மணி*

❤️💛❤️
20/08/2026

❤️💛❤️

*100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* தளபதி *திரு.C.ஜோ...
19/08/2026

*100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்*

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* தளபதி *திரு.C.ஜோசப் விஜய்* அவர்களின் உத்தரவின்படி !

*மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்* கழகப் பொதுச் செயலாளர் *திரு.N.ஆனந்த்* அவர்களின் அறிவுறுத்தலின்படி !

கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் *திரு.V.P.மதியழகன்* அவர்களின் தலைமையில்

கழக துணைப் பொதுச் செயலாளர், கரூர் மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் *திரு.M.R.விஜயபாஸ்கர்* அவர்களின் முன்னிலையில்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் *திரு.ச.ஜோசப் விஜய்* அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று *"100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்"* நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து *ஒன்றியம், நகரம், பேரூர் கழகம், வார்டு, பகுதி, கிளை நிர்வாகிகள்* மற்றும் *சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், தோழிகள், கழக ஆதரவாளர்கள்* மற்றும் *பொது மக்கள் திரளாக* கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*இடம்: 80 அடி சாலை, கரூர்*

*நாள்: 22.08.2026 சனிக்கிழமை*

*நேரம்: மாலை 6.00 மணி*

இப்படிக்கு,
தமிழக வெற்றிக் கழகம்
கரூர் மேற்கு மாவட்டம்

19/08/2026

அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும் 🙏🙏🙏
18/08/2026

அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும் 🙏🙏🙏

Address

Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sugumar Devarajan- FB Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sugumar Devarajan- FB Page:

Shortcuts

Share