SDPI கரூர்

SDPI கரூர் பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!
அழகிய அரசியல் செய்வோம்!
அதிகாரத்தை வென்றெடுப்போம்!!

13/08/2026
02/08/2026

#பள்ளப்பட்டி_நகராட்சி_நிர்வாகமே_சாக்கடை_கால்வாயை_சீரமைத்துக்_கொடு

பள்ளப்பட்டி 27 வது வார்டில் பழைய மூன்றாம் நம்பர் ரேஷன் கடை அருகில் சாக்கடை கால்வாய் பெயர்ந்து மறு சீரமைப்பு இன்றி பல வருடங்களாக கழிவுநீர் தெருவில் ஓடும் அவலம்..!

2/8/26 (ஞாயிறு)


#பள்ளப்பட்டி

#27வது_வார்டு

#சாக்கடை_சீரமைக்கவும்
#கழிவுநீர்_பிரச்சனை
#சுத்தமான_பள்ளப்பட்டி
#நகராட்சி_நிர்வாகம்
#மக்கள்_கோரிக்கை





#சோசியல்_டெமாக்ரடிக்_பார்ட்டி_ஆஃப்_இந்தியா
#மக்களின்_குரல்
#பசியிலிருந்து_விடுதலை
#பயத்திலிருந்து_விடுதலை

01/08/2026

லிங்கம நாயக்கன் பட்டி ஊராட்சியின் #ஜாமியா_நகர் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைக்காக #மாபெரும்_காலவரையற்ற_உண்ணாவிரத_போராட்டம்

#லிங்கம_நாயக்கன்_பட்டி_கிளை

28/07/2026

பள்ளப்பட்டியில் SDPI கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய ஒன்றிய அரசை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் செய்தி தினகரன் (24.7.26) நாளிதழில்...

27/07/2026
24/07/2026

பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகமே...

#ஒலிஷா_நகரில்

குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட சாலை...

வருடம் கடந்தும் #மறுசீரமைப்பு_இல்லை...!

பள்ளி வாகனங்கள் உட்பட பொதுமக்கள் தினமும் #அவதிப்படுகின்றனர்.

"இனி தாமதம் வேண்டாம்... #சாலையை_உடனே_சீரமையுங்கள்!"

அப்துல் ரஹிம்,
செயலாளர்
கிழக்கு கிளை
SDPIகட்சி பள்ளப்பட்டி நகரம்

நமது நகரம்! நமது பொறுப்பு!! நமது வளர்ச்சி!!!

#பள்ளப்பட்டி #பள்ளப்பட்ட்டிநகராட்சி #ஒலிஷாநகர் #சாலைசீரமைப்பு #மக்களின்குரல் #பொதுமக்கள்நலம் #சாலைபாதுகாப்பு #குடிநீர்திட்டம் #உடனடிநடவடிக்கை #நகராட்சிநிர்வாகம் #நமதுநகரம் #நமதுபொறுப்பு #நமதுவளர்ச்சி

22/07/2026

டெல்லி ஜந்தர் மந்தரில் அறவழியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அடக்குமுறை ஏவி வரும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள் - 23.7.26 வியாழன்
நேரம் - மாலை 4:30
இடம் - ஷாநகர் கார்னர், பள்ளப்பட்டி

தொடர்புக்கு - 95851 14535

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா
பள்ளப்பட்டி நகரம்









#மாணவர்களுடன்எஸ்டிபிஐ
#மாணவர்கள்மீதுதடியடிநிறுத்து
#ஜந்தர்மந்தர்மாணவர்களுக்குநீதி
#மாணவர்களின்குரலைஒடுக்காதே
#அறவழிபோராட்டத்திற்குமரியாதை

Address

Karur
639101

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share