Hope Of Karur

Hope Of Karur Official Account of Hope of Karur.
நமது முயற்சி..! கரூர் வளர?

கரூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது, கடவூர் காணியாளம்பட்டியில் துணைமின் நிலையம் அமைத்து தந்து, மக்கள் பணியாற்றிய ...
18/03/2021

கரூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது, கடவூர் காணியாளம்பட்டியில் துணைமின் நிலையம் அமைத்து தந்து, மக்கள் பணியாற்றிய நமது வெற்றி வேட்பாளர் V.செந்தில்பாலாஜி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்வீர்..!


#கரூரின்_நம்பிக்கை

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். தாய்மார்களின் இன்னல்களை போக்க, திமுக அரசு அமைந்தவுடன், ஆவின் பால் விலை குறைக...
18/03/2021

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

தாய்மார்களின் இன்னல்களை போக்க, திமுக அரசு அமைந்தவுடன், ஆவின் பால் விலை குறைக்கப்படும் என்ற, இந்த உன்னத திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!


#கரூரின்_நம்பிக்கை

அரசு பெண் ஊழியர்கள் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்..தாய்மார்களே... தங்களின் இன்னல்களை புரிந்துகொண்டு, தங்க...
18/03/2021

அரசு பெண் ஊழியர்கள் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்..

தாய்மார்களே... தங்களின் இன்னல்களை புரிந்துகொண்டு, தங்களின் வாழ்வாதாரம் சிறக்க, உன்னதமான இத்திட்டம் நடைமுறைக்கு வர வாக்களிப்பீர் உதயசூரியன்..!

#கரூரின்_நம்பிக்கை
#வாக்களிப்பீர்_உதயசூரியன்

அடுத்த 5 ஆண்டுகளில் 50 இலட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.. மாணவசெல்வங்களே.. உங்களது தனிதிறன்களை மேம்படுத்து...
17/03/2021

அடுத்த 5 ஆண்டுகளில் 50 இலட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி..

மாணவசெல்வங்களே.. உங்களது தனிதிறன்களை மேம்படுத்தும் இந்த உன்னத திட்டத்தை திமுக அரசு அமைந்தவுடன் நடைமுறைக்கு கொண்டுவரும்.

#வாக்களிப்பீர்_உதயசூரியன்

#கரூரின்_நம்பிக்கை

17/03/2021

சுயமரியாதை..! சமூகநீதி..! சகோதரத்துவம்..! என இன்றைய தமிழகத்தை வடிவமைத்ததில் திமுகவின் பங்கு முக்கியமானது.

வலிமையான தமிழகத்தை படைத்திட வாக்களிப்பீர் உதயசூரியன்.


#கரூரின்_நம்பிக்கை

கல்வி நிறுவனங்களில் மூன்று இலட்சத்து ஐம்பாதாயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். படித்த பட்டதாரிகளே, உங்களுக்கான இந்த உ...
17/03/2021

கல்வி நிறுவனங்களில் மூன்று இலட்சத்து ஐம்பாதாயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

படித்த பட்டதாரிகளே, உங்களுக்கான இந்த உன்னத திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!


#கரூரின்_நம்பிக்கை

முதியோர் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும். அன்புள்ளம் கொண்ட முதியோர்களே.. தங்களது ஓய்வூதிய உயர்வு திட்டம் நடைமுறைக்க...
17/03/2021

முதியோர் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

அன்புள்ளம் கொண்ட முதியோர்களே.. தங்களது ஓய்வூதிய உயர்வு திட்டம் நடைமுறைக்கு வந்து நல்லாட்சி பேணுவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!


#கரூரின்_நம்பிக்கை

ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்..! அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே, குழந்தைகளுக்கான இந்த மகத்தான திட்டம்...
17/03/2021

ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்..!

அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே, குழந்தைகளுக்கான இந்த மகத்தான திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு, வாக்களிப்பீர் உதயசூரியன்..!

|
#கரூரின்_நம்பிக்கை |

மகளிர் மகப்பேறு உதவிதொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும். அன்புநெஞ்சம் கொண்ட தாய்மார்களே, உங்களின் இன்னல்களை புரிந்து கொண்ட...
17/03/2021

மகளிர் மகப்பேறு உதவிதொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

அன்புநெஞ்சம் கொண்ட தாய்மார்களே, உங்களின் இன்னல்களை புரிந்து கொண்டு, கழக அரசு அமைந்தவுடன், மகப்பேறு உதவிதொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்ளிப்பீர் உதயசூரியன்..!

| #கரூரின்_நம்பிக்கை |

தாய்மார்களின் ஆசியுடன் களத்தில் களமாடும், நமது உதயசூரியன்..! நமக்கான வேட்பாளர்..நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்..!!   | #வா...
17/03/2021

தாய்மார்களின் ஆசியுடன் களத்தில் களமாடும், நமது உதயசூரியன்..!

நமக்கான வேட்பாளர்..
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்..!!

|
#வாக்களிப்பீர்_உதயசூரியன் |
#கரூரின்_நம்பிக்கை |
V.Senthilbalaji |

தலைமுறைகள் தாண்டிய பந்தம்..! அன்பு ஒன்று மட்டுமே மாறாதது..! நமக்கான வேட்பாளர்...நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்..!   |  #கர...
17/03/2021

தலைமுறைகள் தாண்டிய பந்தம்..! அன்பு ஒன்று மட்டுமே மாறாதது..!

நமக்கான வேட்பாளர்...
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்..!

| #கரூரின்_நம்பிக்கை | #வாக்களிப்பீர்_உதயசூரியன் | V.Senthilbalaji

தாய்மார்களின் இன்னல்களை போக்க, கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்....
17/03/2021

தாய்மார்களின் இன்னல்களை போக்க, கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வாக்களிப்பீர் உதயசூரியன்..!

#கரூரின்_நம்பிக்கை V.Senthilbalaji

Address

Karur

Alerts

Be the first to know and let us send you an email when Hope Of Karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hope Of Karur:

Share