Lions Club Of Karur Host

Lions Club Of Karur Host Lions Clubs are non-political, non-sectarial service organisations.Social activity Service club.

28/08/2026

அவசர உதவி மற்றும் நிவாரணம்:

நேபாள-சீனா எல்லைப் பகுதி பேரிடர்

நேபாள-சீனா எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் நீண்ட கால மறுசீரமைப்பு பணிகளை வழங்க லயன்ஸ் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் சர்வதேச அறக்கட்டளை சார்பில் $200,000 (1.90 கோடி ரூபாய்) மதிப்புள்ள பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் ஏற்படும் போது உதவிக்காக காத்திருக்க முடியாது. உதவி உங்களிடமிருந்தே தொடங்குகிறது! இந்த இக்கட்டான சூழலில் மக்களின் மனிதநேய நிவாரணப் பணிகளுக்கு உங்களது ஆதரவை வழங்குங்கள். 🙏

19/08/2026
15/08/2026
அன்பு அரிமா தோழர்களுக்கு வணக்கம், கரூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் *KARUR BUILD EXPO 2026...
13/08/2026

அன்பு அரிமா தோழர்களுக்கு வணக்கம்,

கரூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் *KARUR BUILD EXPO 2026* வருகின்ற ஆகஸ்ட் 13,14,15,16 ஆகிய தேதிகளில் கரூர் பிரேமஹால் நடைபெற உள்ளது.

அது நமது அரிமா தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Lion Er.D. பாஸ்கர்
Build Expo Chairman
M/s.BSK Builder,Karur.

*தாய்பால் வார விழா - 2026* 🤱💛கரூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, கஸ்தூரிபாய் தாய் ...
07/08/2026

*தாய்பால் வார விழா - 2026* 🤱💛

கரூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் சார்பில்
தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு,
கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இளம் தாய்மார்களுக்கு
✅ சத்துமாவு
✅ பேரிச்சம் பழம்
✅ வாழைப்பழம்
✅ ஆரஞ்சு பழம்
ஆகிய சத்துப்பொருட்கள் வழங்கப்பட்டன.

*தலைமை:*
PMJF LION K. பாலசுப்ரமணியன் - சங்கத் தலைவர்

*முன்னிலை & சிறப்புரை:*
டாக்டர் K. திவ்யா அவர்கள் தாய்பாலின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

*சிறப்புப் பங்கேற்பாளர்கள்:*
செயலாளர்: MJF LION R.S. சுரேஷ்குமார்
பொருளாளர்: LION N. மோகன் பிரசாத்
மண்டலத் தலைவர்: MJF LION J. வில்லியம்ஸ்
வட்டாரத் தலைவர்: PMJF LION A.K. பிரபுராஜ்
தினம் ஒரு சேவை மாவட்டத் தலைவர்: MJF LION P. செல்வராஜ்
சங்க இயக்குனர்: LION S. ராஜ்குமார்
மூத்த உறுப்பினர்: LION அறிவுடை நம்பி

தாய்ப்பால் - குழந்தையின் முதல் தடுப்பூசி 🌸
"என்றும் அரிமா சேவையில்"
*கரூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்*

Address

Narathagana Saba
Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when Lions Club Of Karur Host posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category