மகஇக கரூர்

மகஇக கரூர் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே

மாலை இசை நிகழ்வு :தமிழ் மக்கள் இசை விழா - 2026தஞ்சை 22.08.2026
22/08/2026

மாலை இசை நிகழ்வு :
தமிழ் மக்கள் இசை விழா - 2026
தஞ்சை 22.08.2026

22/08/2026

கீழடி நாகரீகம் மாதிரி!
தமிழ் மக்கள் இசை விழா 2026
தஞ்சை 22.08.2026

மகஇக  வின் தமிழ் மக்கள் இசை விழா 2026தஞ்சை 22.08.2026
22/08/2026

மகஇக வின் தமிழ் மக்கள் இசை விழா 2026
தஞ்சை 22.08.2026

கர்நாடக வில் 3 தமிழர் களை சுட்டு கொன்ற  கர்நாடக அரசை கண்டித்து  கரூர் சாமானிய மக்கள் நல கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் ச...
19/08/2026

கர்நாடக வில் 3 தமிழர் களை சுட்டு கொன்ற கர்நாடக அரசை கண்டித்து கரூர் சாமானிய மக்கள் நல கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பாக 18.08.2026 தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் மு.அரசப்பன் கண்டன உரை :

18/08/2026

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக
தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் இசை விழா விற்கு அழைப்பு.

மகஇக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். பாக்கியராஜ்,

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் 🚩🚩🚩
@மகஇக தமிழ்நாடு

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு பாசிச பாஜ...
17/08/2026

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக
தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு பாசிச பாஜ க எதிப்பை முன்னிலைப்படுத்தி இன்று 17.08.2026 கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி அவர்களுக்கு இசை விழா விற்கு அழைப்பு விடுக்கபட்டது

நிகழ்வில் :
கரூர் மாவட்ட செயலாளர். மு.அரசப்பன்
இணை செயலாளர். க.பழனிச்சாமி
மகஇக தோழர். பாக்கியராஜ்,
கரூர் மாவட்ட சட்ட ஆலோசகர் K.ஜெகதீசன்

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் 🚩🚩🚩

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 16....
16/08/2026

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக
தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 16.08.2026 கரூர் - பள்ளபாளையம் பகுதியில் நோட்டீஸ் பிரச்சாரம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் 🚩🚩🚩

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 09....
09/08/2026

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக
தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 09.08.2026 கரூர் - பள்ளப்பட்டி பகுதியில் கடை வீதியில் நோட்டீஸ் பிரச்சாரம்!

பிரச்சாரத்தில் 🚩🚩🚩
மகஇக தோழர். கண்ணதாசன், தோழர் ஆறுமுகம் தோழர் செந்தில் குமார்

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் 🚩🚩🚩

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 08....
08/08/2026

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக
தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 08.08.2026 கரூர் - வெங்கமேடு பகுதியில் கடை வீதியில் நோட்டீஸ் பிரச்சாரம்!
பிரச்சாரத்தில் 🚩🚩🚩
மகஇக கரூர் மாவட்ட பொருளாளர் தோழர். பத்மநாதன்,தோழர் பாஸ்கர்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் 🚩🚩🚩

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 07....
07/08/2026

மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக
தமிழ் மக்கள் இசை விழா தஞ்சை யில் ஆகஸ்ட் 22- 2026 அன்று நடைபெறும் விழாவிற்கு இன்று 07.08.2026 கரூர் பஜார் கடை வீதியில் நோட்டீஸ் பிரச்சாரம்!

பிரச்சாரத்தில் 🚩🚩🚩
மகஇக கரூர் மாவட்ட செயலாளர் தோழர். அரசப்பன்,
இணை செயலாளர் தோழர்.பழனிச்சாமி
பொருளாளர் தோழர். பத்மநாதன், தோழர். சின்னமணி தோழர் பாஸ்கர்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் 🚩🚩🚩

Address

Karur
Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மகஇக கரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share