Karur District Administration

Karur District Administration Official page Of District Collector,Karur District, Tamilnadu, 🇮🇳

21/04/2026

The silence period begins today at 6 PM.

தேர்தல் திருவிழா!
தமிழகத்தின் பெருவிழா!

Election Commission of India


கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், காவல்துறையினர் & நுண...
21/04/2026

கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், காவல்துறையினர் & நுண் பார்வையாளர்களுக்கு 3 வது முறையாக கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
| | | | |
Election Commission of India
Chief Electoral Officer, Tamil Nadu

20/04/2026

வாக்களிக்க 12 அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள் செல்லுபடியாகும்.
உங்கள் அடையாளத்தை கொண்டு வந்து—உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.

ஏப்ரல் 23, 2026 — தவறாமல் வாக்களிக்கவும்!

Election Commission of India

20/04/2026

You can still vote using any of the 12 approved alternative ID documents if your name is in the Electoral Roll.

Bring valid ID and make your vote count.

April 23, 2026 — Don’t miss it.

Election Commission of India

20/04/2026

இன்னும் 3 நாட்கள் மட்டும்!

வாக்களிக்க தயாராகுங்கள் ✔️

ஏப்ரல் 23, 2026 - உங்கள் வாக்கு, உங்கள் உரிமை.

தேர்தல் திருவிழா!
தமிழகத்தின் பெருவிழா!

Election Commission of India

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ந...
19/04/2026

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற 3ம் கட்ட பயிற்சி வகுப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
| | | |
Election Commission of India
Chief Electoral Officer, Tamil Nadu

கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு  எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமையவுள்ள  வாக்கு எண்ணும் மைய...
18/04/2026

கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமையவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
| | | |

கரூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை...
18/04/2026

கரூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
| | | |

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ந...
15/04/2026

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற 2ம் கட்ட பயிற்சி வகுப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
| | | |

 | |
15/04/2026

| |

15/04/2026
 | | |  | | #வாக்காளன்|
10/04/2026

| | | | | #வாக்காளன்|

Address

Collectorate
Karur
639007

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919498042431

Alerts

Be the first to know and let us send you an email when Karur District Administration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karur District Administration:

Share