Sri Pudhu Vangalamman

Sri Pudhu Vangalamman Sri Pudhu Vangalamman is the Kula Deivam of Perungudi Kula peoples of Hindu-Kongu Vellalar Community. in Karur, India

01/01/2024
06/01/2022

🙏 வணக்கம் 🙏

18/07/2020

அருள்மிகு புது வாங்கலம்மன் கோவில் பங்காளிகள் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு.
கரூர் மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நாமக்கல் மாவட்டம்
மற்றும்
கோவை மாவட்டம்...
மற்றும் அனைத்து கிராமப்புறங்களிலும்
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நமது பங்காளிகள் மற்றும் உறவினர்கள் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் அனைவரின் நலம் கருதியும் அரசு வழிகாட்டுதலின் படியும் வரும் ஆடி அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த இரண்டு அமாவாசைகள் மற்றும் மூன்று பௌர்ணமி பூஜைகளும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மற்ற நாட்களில் வழக்கம்போல் தரிசனம் நடைபெறும் இதனை அனைத்து பங்காளிகளும் மற்றும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் தெரியப்படுத்தவும் அனைத்து குழுக்களிலும் பதிவிடவும்.
இப்படிக்கு பரம்பரை தர்மகர்த்தா
Dr. சிவக்குமார்

Address

Vangal Pugalur Road
Karur
639116

Alerts

Be the first to know and let us send you an email when Sri Pudhu Vangalamman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our story

in Karur, India