sai destitute welfare trust karur

sai destitute welfare trust karur Create Old Age Home

23/06/2025

தானத்தில் சிறந்தத்து அன்னதானம் 🍛அன்னதானம் வழங்க உதவியதற்கு நன்றிகள் பல 💐💐💐*
இந்த பதிவு விளம்பர நோக்கத்திற்கு இல்லை யாரேனும் ஒருவர் பயன்பெறும் நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.வாரம் இரு தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளையில் (23.06.2025) இன்று திங்கட்கிழமை சாலையோர யாசகர்களுக்கு சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளை சார்பாக உணவு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது 🙏🏻🙏🏻💐💐💐

நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் சாலையோர முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ சாய் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏
நன்றி.., வாழ்க வளமுடன்..,
மகிழ்வில் 🌹🌹
சாய் அறக்கட்டளை,
தந்தோனிமலை
Cell : 63743 03532
🌹🌹🌹
நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
❤️❤️❤️
என்றும் உங்களுடன்
சாய் அதர்வற்றோர் நல அறக்கட்டளை
தந்தோனிமலை🌹

19/05/2025

சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளையின் அன்பு உறவுகளுக்கு இனிய வணக்கம்🙏 இன்று (19/05/ 2025) திங்கட்கிழமை ஆதரவற்ற நிலையில் உள்ள சாலையோரம் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக உணவு தண்ணீர்பாட்டில் வழங்கப்பட்டது 🙏
உறவுகள் நீங்களும் ஒரு நபருக்காவது ஒரு நேர உணவு வழங்குங்கள் அவர்களின் ஆசிர்வாதம் 100 கோவில்களுக்கு செல்வதற்கு உண்டான புண்ணியத்திற்கு சமம் 💯

08/05/2025

சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளையின் அன்பு உறவுகளுக்கு இனிய வணக்கம்🙏🙏 இன்று வியாழன்கிழமை (08/05/2025) ஆதரவற்ற நிலையில் உள்ள சாலையோரம் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் சாய் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது 🙏🙏

ஆதரவின்றி சாலையோரம் தவிக்கும் யாசகர்களுக்கு உணவு வழங்குவது 100 கோவில்களுக்கு சென்ற புண்ணியத்திற்கு சமம் 💯 💯

Address

Dindugal Karur Mainroad Thanthonimalai
Karur
639005

Website

Alerts

Be the first to know and let us send you an email when sai destitute welfare trust karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category