29/06/2026
#கரூர் #மாவட்ட_செயலாளாராக பொறுப்பேற்கும் திரு. #சாம்ராட்_ரவிக்குமார் அவர்களின் பொறுப்பு சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
தங்களோடு எப்பொழுதும் உறுதுணையாக #கரூர் மாவட்ட #தமிழக_நீதீக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் உடன் இருப்போம்.
இனிதான் #கரூர் மாவட்டத்தின் ஆட்டம் ஆரம்பம்!!!
#களம் பதறும் #காலம் பதில் சொல்லும்!!!!
#இல்லம்தோறும்_தமிழக_நீதீக்கட்சி
#உள்ளம்தோறும்_வாழவந்தியார்
#கரூர்_மாவட்ட_தமிழக_நீதீக்கட்சி
#கரூர்_தநீக
#வாழவந்தியார்_சரவணன்