புகழூர் நகர அஇஅதிமுக - கரூர்

  • Home
  • India
  • Karur
  • புகழூர் நகர அஇஅதிமுக - கரூர்

புகழூர் நகர அஇஅதிமுக - கரூர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புகழூர் நகராட்சியில் 24 வார்டுகளை உள்ளடக்கிய புகழூர் நகர கழகம்

26/08/2026

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 🤦🏻

25/08/2026
25/08/2026

மக்களுக்காக த.வெ.க அரசு கொண்டு வந்த திட்டம் 🙄

25/08/2026

மக்களின் பிரச்சனையைப் பற்றி பேச சொன்னா 😷🤦🏻🤷🏻
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இந்த பொய்கால் குதிரை அரசை கண்டிப்பாக விரட்டி அடிப்பார்கள்
மீண்டும் தமிழக முதல்வராக புரட்சித்தமிழர் அண்ணன் திரு Edappadi K. Palaniswami அவர்கள் பதவி ஏற்பார் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நண்மை செய்து உறுதிப்படுத்துவார்
புகழூர் நகர அஇஅதிமுக - கரூர்

23/08/2026

ஆட்சி இல்லை.. அதிகாரம் இல்லை.. ஆனாலும் அதிமுககாரன் என்று திமிர் எங்களிடம் இருக்குடா 💪

ஆளே இல்லாத, ஆட்சி அதிகார சுகபோகத்தை அனுபவிக்க பேராசைப்பட்டு..

பேரும் புகழும் வாழ்வும் கொடுத்து வளர்த்துவிட்ட இயக்கத்தையும், வாக்களித்து வாழ்வு தந்த மக்களுக்கும் துரோகத்தை செய்து அரசியல் அயோக்கியர்களாக மாறிவிட்டு... நாங்கள் யோக்கியர்கள் என காட்டிக்கொள்ளும் உங்களுக்கு இருப்பதைவிட...

உடம்பில் ஒரே இரத்தம் ஓடுவதுபோல ஒரே இயக்கத்தில் பயணிக்கும் எங்களுக்கு தில்லும் திராணியும் அதிகம் என்பதை களத்தில் நிரூபிப்போம்...

எங்களை களத்தில் சந்திக்க வக்கில்லாத கையாலாகாத பேடிகளும் பொட்டைகளும் தான் பொய் வாழக்கு என்பதை கையில் எடுப்பார்கள்..

களத்தில் பார்க்கலாம்னு என பொதுவெளியில் சவால் விடுவது, பின்னாடியே பொய்வழக்கை கையில் எடுத்துக்கிட்டு திறிவது சுத்தமான பொட்டைத்தனம்..

ஆம்பளத்தனம் என்பது துளியும் உடம்பில் இருந்து, உடம்பில் ஒரே இரத்தம் ஓடுது என்றால் அரசியல் களத்தில் தேர்தல் களத்தில் நின்று அதிமுககாரனை வென்று காட்டுங்கள்..

கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி செயலாளர், வழக்கறிஞர் திரு. #மதன் அவர்களின் முதல்முறை பேச்சு👌🔥💥🔥

மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் கைது 🇪🇸பெண்ணுக்கு பாலியல் சீண்டல்...
22/08/2026

மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் கைது 🇪🇸

பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கரூர் தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸

பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - திருத்துறைப்பூண்டி தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸

10 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - தவெக நிர்வாகி POCSO வழக்கில் கைது 🇪🇸

17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு - சத்தியமங்கலம் தவெக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸

17 வயது சிறுமியை இரண்டாம் திருமணம் செய்த வழக்கு - அந்தநல்லூர் தவெக ஒன்​றிய இணைச்​செயலா​ள​ர் POCSO வழக்கில் கைது 🇪🇸

17 வயது சிறுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் - கொடிக்குளம் பேரூராட்சி தவெக இணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸

ஆணவக்கொலை - கேளம்பாக்கம் தவெக நிர்வாகி கைது 🇪🇸

20 கோடி ரூபாய் பண மோசடி - புதுக்கோட்டை தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸

பெண்ணிடம் செயின் பறிப்பு - கரூர் புகழூர் தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸

21 சவரன் தங்க நகைகள் கொள்ளை - விருதுநகர் தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கைது 🇪🇸

8 கிலோ குட்கா பறிமுதல் - பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸

சட்டவிரோத மது விற்பனை - ஆலந்தூர் தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸

மாமூல் கேட்டு மிரட்டல் - கணி​யம்​பாடி தவெக கிழக்கு ஒன்​றிய செயலா​ளர் மீது வழக்கு 🇪🇸

மாமூல் கேட்டு மிரட்டல் - ஸ்ரீவைகுண்டம் தவெக மேற்கு ஒன்றியச் செயலாளர் கைது 🇪🇸

டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்​புக் கோட்டை தவெக நகரச் செயலா​ளர் கைது 🇪🇸

டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்​புக்​கோட்டை மேற்கு நகரச் செயலா​ளர் கைது 🇪🇸

சீன பட்டாசுகள், Silicon Sealant திருட்டு - தூத்துக்குடி மாநகர தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கைது 🇪🇸

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு - மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவர் கைது 🇪🇸

CYBER வங்கி பண மோசடி - திருநெல்வேலி தவெக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கைது 🇪🇸

வெள்ளி கலந்த மண் திருட்டு - ஊட்டி தவெக கிளைச் செயலாளர் கைது 🇪🇸

காவலரை தாக்கிய வழக்கு - திருவாரூர் தவெக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கைது 🇪🇸

செய்தியாளர்கள் மீது தாக்குதல் - தவெக MLA கபில் மீது வழக்கு 🇪🇸

(இதுவரை சிக்கியவர்கள் பட்டியல்)
-----------------------------------------------------

தமிழ்நாட்டில் இருக்கும் Criminals எல்லாம் உன் கட்சியில் பொறுப்பில் வைத்துக்கொண்டு மேடை ஏறி "உங்க மகன் உங்க அண்ணன் உங்க தம்பி"-ன்னு வசனம் பேச உன்னால மட்டும் தான் ப்ரோ முடியும். 🙏

இப்படி ஒரு கட்சி வந்து ஆட்சி அமைக்க தான் தமிழ்நாடு 50 ஆண்டுகள் தவம் கிடந்தது.

#மாற்றம்
#பொய்க்கால்_குதிரை_அரசு
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

20/08/2026

ரேஷன் பொருட்கள் குறித்து சட்டமன்றத்தில் கொச்சையாக பேசிய செங்கோட்டையனின் பண்ணையார்த்தனமான பேச்சை தனது பதிலடியால் வெளுத்தெடுத்த மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்!

ஆளத் தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் மக்களின் குரலாக சட்டமன்ற நாயகர் #எடப்பாடியார் !

15/08/2026

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

Address

PUGALUR, Velayutham Palayam
Karur
639117

Telephone

9791522885

Website

Alerts

Be the first to know and let us send you an email when புகழூர் நகர அஇஅதிமுக - கரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share