We The Leaders Aravakurichi

We The Leaders Aravakurichi Social Services:-
Organic Farming
Leadership Development
Skill Development
Women Empowerment

03/06/2026
03/06/2026

திரு. அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐

ஒரு நாள் சிறப்பு மேடை பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது  இதில், தன்னார்வலர்கள் மற்றும் பொது நபர்களும் பலர் ஆர்வத்துடன் கலந்து...
23/05/2026

ஒரு நாள் சிறப்பு மேடை பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது



இதில், தன்னார்வலர்கள் மற்றும் பொது நபர்களும் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

தேதி - 23 - 5-26

முக்கிய பங்களிப்பு

திரு. ரவீந்திரன் அவர்கள்
திருமதி. நதியா அவர்கள்

பயிற்சியாளர் :
திரு. ந. பாஸ்கர் அவர்கள்

நன்றி,
வீ த லீடர்ஸ்
அரவக்குறிச்சி

20/05/2026

பெங்களூரில் இருந்து..

6th std - Students - Mr. Rohith

மேடை பேச்சாளர் பயிற்சி - வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை - அரவக்குறிச்சி

மகளிர்களுக்கான ஆன்மீக யாத்திரை - மீனாட்சி அம்மன் கோயில் - பழமுதிர் சோலை - திருப்பரங்குன்றம்மொத்த பங்கேற்பாளர்கள் - 29 பே...
18/05/2026

மகளிர்களுக்கான ஆன்மீக யாத்திரை - மீனாட்சி அம்மன் கோயில் - பழமுதிர் சோலை - திருப்பரங்குன்றம்

மொத்த பங்கேற்பாளர்கள் - 29 பேர்

அலுவலக பொறுப்பாளர் - திருமதி. நதியா அவர்கள்

மகளிர் குழு தலைவி - திருமதி. லோகநாயகி அவர்கள்

முக்கிய பயண பங்களிப்பு - திரு. குமார் அவர்கள்

வீ த லீடர்ஸ் அறக்கட்டளை
அரவக்குறிச்சி

- மாணவர்களுக்கான இயற்கை விவசாய பயிற்சி தோட்டம் அமைத்தல்- மொத்த பங்கேற்பாளர்கள் - 20 மாணவர்கள் - உணவு உற்பத்தி மற்றும் ஆர...
16/05/2026

- மாணவர்களுக்கான இயற்கை விவசாய பயிற்சி தோட்டம் அமைத்தல்

- மொத்த பங்கேற்பாளர்கள் - 20 மாணவர்கள்

- உணவு உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு

- நிலம் முன்தயாரிப்பு, விதை நடவு, நீர் பாய்ச்சல் மற்றும் பராமரிப்பு போன்ற செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

- நான்கு வகையான மாணவ குழுக்களுக்கு காய்கறிகள் மற்றும் நிலக்கடலை விதைகளுக்கான பாத்திகள் பிரித்தளிக்கபட்டு நடவு செய்யப்பட்டது.

- செயல்முறை மூலமாக மனதில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தி உள்ளோம்

தேதி - 16-5-26 (சனிக்கிழமை)

இடம் - கருணாகரன் தோட்டம் - நஞ்சை தலையூர் - திருப்பூர்

முக்கிய பங்களிப்பு : திரு. கருணாகரன் அவர்கள்

களப்பொறுப்பாளர் - திரு. ரவீந்திரன் அவர்கள்

திட்ட ஒருங்கிணைப்பாளர் - திரு. ந. பாஸ்கர் அவர்கள்

நன்றி,
வீ த லீடர்ஸ் அறக்கட்டளை,
அரவக்குறிச்சி.

முன்பதிவிற்கு:https://docs.google.com/forms/d/e/1FAIpQLScW_QgZ7OF75tT7Bl3rWGp21nhYoyQaBsxHJaTM9Bgr5zyI2A/viewformசிறப்பு...
11/05/2026

முன்பதிவிற்கு:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScW_QgZ7OF75tT7Bl3rWGp21nhYoyQaBsxHJaTM9Bgr5zyI2A/viewform

சிறப்பு மேடைப்பேச்சாளர் பயிற்சி வகுப்பு

தேதி: 23 மே 2026
(சனிக்கிழமை )

நேரம்:
10.00 am - 04.30 pm

இடம்: வீ த லீடர்ஸ் அறக்கட்டளை, அரவக்குறிச்சி.

தொடர்புக்கு: 7200 800 994

🎊பகிருங்கள் பயனடையட்டும்🎊

நன்றி.

வீ த லீடர்ஸ் அறக்கட்டளை, அரவக்குறிச்சி.

சதுரங்க பயிற்சியாளர் மற்றும் நடுவருக்கான தேர்வில் வெற்றி பெற்ற திருமதி. ரேணுகா மற்றும் திருமதி ஹேமா அவர்களுக்கு வீ த லீட...
10/05/2026

சதுரங்க பயிற்சியாளர் மற்றும் நடுவருக்கான தேர்வில் வெற்றி பெற்ற திருமதி. ரேணுகா மற்றும் திருமதி ஹேமா அவர்களுக்கு வீ த லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்

மகளிர் மேம்பாடு பற்றிய சந்திப்பு கூட்டம் நடைபெற்றது
10/05/2026

மகளிர் மேம்பாடு பற்றிய சந்திப்பு கூட்டம் நடைபெற்றது

Address

Rajapuram Road, Near EB Office, Aravakurichi
Karur
639201

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Aravakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category