24/04/2022
தமிழ்நாடு அரசு சார்பாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய விருப்பாச்சி ஊராட்சியில் தேசிய அளவில் பஞ்சாயத்ராஜ் தினம்
நீடித்த வளர்ச்சி இலக்கு குறித்து #சிறப்பு_கிராமசபை_கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு ்னீர்செல்வம் கலந்து கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வருவாய் அவர்கள், கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் திரு.Er_V_சிவகுமார் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விருப்பாச்சி ஊராட்சி பொதுமக்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.