19/08/2026
இன்றைய (19-8-26) தினத்தந்தி நாளிதழில் ஆகஸ்ட் 17 தியாகத்தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் Thol.Thirumavalavan அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வேளச்சேரி இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த செய்தி வெளிவந்துள்ளது..