30/03/2025
ஈத்துல் ஃபித்ர்(நோன்பு பெருநாள்) என்னும் இத் திருநாளில் அண்ட சராசரங்களை படைத்த ரப்பிடத்தில் கை ஏந்தியவனாக
உங்களுக்கும் /உங்களின் குடும்பத்தாருக்கும் எனக்கும் / என்னுடைய குடும்பத்தாருக்கும் அல்லாஹ் தஆலா ஈருலகிலும் நற்பாக்கியங்களை வாரி வழங்குவனாக என்றும்,
நமது சமுதாயத்திற்கு மத்தியில் ஒற்றுமையையும், இணைப்பையும் ஏற்படுத்துவானாக என்றும்,
நம் அனைவரின் கஷ்டங்களையும் போக்கி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பையையும் பாசத்தையையும் வெளிபடுத்துபவர்களாக ஆக்க வேண்டும் என்றும், இம்மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இவ் வேளையில் *பாலஸ்தீன மக்களின் அமைதிக்கும்/ நமது இஸ்லாமிய சமூகத்தின்
அனைத்து தேவைகளையும் அறிந்து அதனை நிவர்த்தி செய்ய கூடிய வல்லமை மிக்க அந்த உயர்ந்தொனிடத்தில் மன்றாடியவானாக / பிரார்த்தனை செய்தவனாக!!!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய சார்பாகவும், நமது அல் அன்சார் அறக்கட்டளை சார்பாகவும் ஈத்துல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தகப்பல்லல்லாஹூ மின்னா வ மின்கும் அமலன் ஸாலிஹா
பொருள்:- உங்களிடமிருந்தும்,என்னிடமிருந்தும் நல் அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!