Kattumannarkoil VCK

Kattumannarkoil VCK விடுதலைச் சிறுத்தைகள் - செய்யூர் சட்டமன்ற தொகுதி⭐️

26/03/2026

சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வலுவான குரல்!

செய்த சாதனைகளை தெளிவாக பட்டியலிடும்

மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து முன்வைத்து
நடைமுறைப்படுத்தும் போராளி

இது சாதாரண அரசியல் இல்லை…
மக்கள் வாழ்வை மாற்றும் அரசியல்!

வெற்றி சின்னம் பானை 🌟
25/03/2026

வெற்றி சின்னம் பானை 🌟

பெருவெள்ளம் வந்தாலும்...மக்கள் மட்டும் தனியாக இல்லை!மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களிடம்நேரில் சென்று துயரை கேட்டவர்...உடனட...
25/03/2026

பெருவெள்ளம் வந்தாலும்...
மக்கள் மட்டும் தனியாக இல்லை!

மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களிடம்
நேரில் சென்று துயரை கேட்டவர்...

உடனடியாக உதவி செய்தவர்...

மக்களோடு நின்ற
மகத்தான சட்டமன்ற உறுப்பினர்

இது அரசியல் இல்லை…
இது மனிதநேயம்
வருகிற தேர்தலில்

நமது சின்னம் – பானை
நமது தேர்வு –
மன்னை குரல் சிந்தனை செல்வன்

தேர்தல் நாள்: 23.04.2026

தூய்மைப் பணியாளர்களின் மாத வருமானம்₹3600 இருந்து ₹5000 ஆக உயர்வு!அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவந்தவர்👉 சிந்தனை ச...
23/03/2026

தூய்மைப் பணியாளர்களின் மாத வருமானம்
₹3600 இருந்து ₹5000 ஆக உயர்வு!
அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவந்தவர்

👉 சிந்தனை செல்வன்

⚖️ சமூக நீதி என்பது சொல் அல்ல… செயல்!அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளை முன்னிட்டுநாக்பூர் தீட்சபூமிக்கு இலவச பயணம்!அ...
23/03/2026

⚖️ சமூக நீதி என்பது சொல் அல்ல… செயல்!
அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளை முன்னிட்டு
நாக்பூர் தீட்சபூமிக்கு இலவச பயணம்!
அடையாளத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுப்பவர்
👉 சிந்தனை செல்வன்

🗳️ உங்கள் வாக்கு = சமூக நீதி

🤝 சமத்துவம் பேசுவது அல்ல… செயலில் காட்டுவது!பரமக்குடியில் உயர்ந்து நிற்கிறதுமாவீரன் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்!ஒற்றுமை ...
23/03/2026

🤝 சமத்துவம் பேசுவது அல்ல… செயலில் காட்டுவது!
பரமக்குடியில் உயர்ந்து நிற்கிறது
மாவீரன் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்!
ஒற்றுமை • மரியாதை • உரிமை
இதற்காக செயல்படும் தலைவர்
👉 சிந்தனை செல்வன்
🗳️ பானை சின்னத்தில் வெற்றி உறுதி!

📚 கல்வி தான் எதிர்காலத்தின் சக்தி!வெளிநாட்டில் படிக்கும் கனவு இனி கனவல்ல…மாணவர்களின் உயர்கல்வி பயணத்திற்கு₹24 லட்சம் முத...
23/03/2026

📚 கல்வி தான் எதிர்காலத்தின் சக்தி!
வெளிநாட்டில் படிக்கும் கனவு இனி கனவல்ல…
மாணவர்களின் உயர்கல்வி பயணத்திற்கு
₹24 லட்சம் முதல் ₹36 லட்சம் வரை உதவி!
உங்கள் கனவை நிஜமாக்கும்
நம்பிக்கையின் குரல்
👉 சிந்தனை செல்வன்

🗳️ வாக்குச்சின்னம்: 🏺 பானை
📅 தேர்தல் நாள்: 23.04.2026

23/03/2026

நமது சின்னம் பானை 🌟

22/03/2026

*மன்றம் வென்ற மன்னை குரல்*

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட
விசிக பொதுச் செயலாளர்
சிந்தனைச் செல்வன்
விருப்ப மனுவை கட்சி தலைமையிடம் வழங்கினார்!..

மீண்டும் அவர்… மீண்டும் வளர்ச்சி! 🔥

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர்சிந்தனைச் செல்வன் அவர்களின் முயற்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! 💪💰 ரூபாய் 10 க...
22/03/2026

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர்
சிந்தனைச் செல்வன் அவர்களின் முயற்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! 💪

💰 ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில்
சுற்றுலாத்தலமாக உருவாகும் வீராணம் ஏரி 🌊✨

வளர்ச்சி பேசுகிறது
மக்கள் நலன் முன்னிலையில்
இந்த முன்னேற்றப் பாதை தொடர
வரும் தேர்தலில் மீண்டும்

நமது சின்னம் 🏺 பானைக்கு

வாக்களிப்போம்!

தேர்தல் நாள்:
23.04.2026

Address

Tamilnadu
Kattumannarkoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattumannarkoil VCK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share