MMK_Party

MMK_Party We the MMK party (Mannin Mainthargal kazhagam) which is an independent political party having more than 6 and half lakh people in and around TamilNadu.

And we sorted some of problem which comes to our knowledge by poor and poverty people.

22/06/2024
நடிகர் விஜய் அவர்களுக்கு சேனாதிபதியின் வாழ்த்து!மண்ணின் மைந்தர்கள் கழகத் தலைவர் சேனாதிபதி டாக்டர்.ஆ. சா. செல்வராஜ் அவர்க...
03/02/2024

நடிகர் விஜய் அவர்களுக்கு சேனாதிபதியின் வாழ்த்து!

மண்ணின் மைந்தர்கள் கழகத் தலைவர் சேனாதிபதி டாக்டர்.ஆ. சா. செல்வராஜ் அவர்கள், புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்சென்னையில்சேனாதிபதியின் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களி...
11/01/2024

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்

சென்னையில்
சேனாதிபதியின் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு
ஜனவரி 31

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி இனம் பாகுபாடு இன்றி கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்சென்னையில்சேனாதிபதியின் மாநாடுஜனவரி 20கழகத் தோழர்கள் அனைவரும் அலைகடல...
27/12/2023

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்

சென்னையில்
சேனாதிபதியின் மாநாடு
ஜனவரி 20

கழகத் தோழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்!

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்சென்னையில்சேனாதிபதியின் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களி...
21/12/2023

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்
சென்னையில்
சேனாதிபதியின் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு
ஜனவரி 20
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி இனம் பாகுபாடு இன்றி கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்சென்னையில்சேனாதிபதியின் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களி...
20/12/2023

கழகத் தலைவர் சேனாதிபதி ஆ.சா. செல்வராஜ் அழைக்கின்றார்

சென்னையில்
சேனாதிபதியின் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு
ஜனவரி 20

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி இனம் பாகுபாடு இன்றி கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

மிக் ஜாம்' புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணற்ற துயரங்களை சந்தித்தது குறித்து அதனால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்வ...
16/12/2023

மிக் ஜாம்' புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணற்ற துயரங்களை சந்தித்தது குறித்து அதனால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு வேண்டிய நிவாரண பணிகளை துரித முறையில் செயல்பட்டு உடனடியாக கிடைக்க செய்யும்படி மண்ணின் மைந்தர்கள் கழகத் தலைவர் சேனாதிபதி டாக்டர் ஆ. சா .செல்வராஜ் அவர்கள் டெல்லி சென்று பாஜக மத்திய சிறுபான்மையர் அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ.ஜான் பார்லா அவர்களை சந்தித்துக் கூறினார்.

மண்ணின் மைந்தர்கள் கழகம்.
16/12/2023

மண்ணின் மைந்தர்கள் கழகம்.

Address

Mudaliyar Street
Kelambakkam
603103

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+914445012404

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMK_Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MMK_Party:

Share