இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் Inna lillahi wa inna ilayhi raji'un

  • Home
  • India
  • Kilakarai
  • இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் Inna lillahi wa inna ilayhi raji'un

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன்

Inna lillahi wa inna ilayhi raji'un Death news services provide information regarding deceased individuals, mainly in home town Kilakarai

 #ஜனாஸா_அறிவிப்பு #கீழக்கரை_தெற்கு_தெரு_ஜமாத்தை_சேர்ந்த மர்ஹூம். ஜமாலுதீன் அவர்களின் மகனும் மர்ஹூம்.நூருல் அமீன் அவர்களி...
16/08/2026

#ஜனாஸா_அறிவிப்பு

#கீழக்கரை_தெற்கு_தெரு_ஜமாத்தை_சேர்ந்த மர்ஹூம். ஜமாலுதீன் அவர்களின் மகனும் மர்ஹூம்.நூருல் அமீன் அவர்களின் சகோதரரும், சுல்தான் ஆரிபின், முஹம்மது ஹனிபா என்ற (செல்லதுரை) காதர் சாஹிபு என்ற ஆனா மூனா ஆகியோரின் மாமனாரும், முஹம்மது முவா ஃபக், முஹம்மது முஸீர் ஆகியோரின் கன்னு வாப்பாவும்
ஜமாலுதீன்,அஹமது கணி,ஆகியோரின் தகப்பனாரும்,

#பீர்_சாஹிபு_லெப்பை

அவர்கள் சற்று முன் 16/08/26 இன்று பகல் 2 மணி அளவில் வபாத்தா ஹி விட்டார்கள்.

#இன்னாலில்லாஹி_வ_இன்ன_இலைஹி_ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஷா நல் அடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்டும் என்பதை ஜமாத்தார்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவர்களும் துவா செய்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
காதர் சாஹிபு
9677378133

https://www.facebook.com/share/1EVKyWWDPh/

11/08/2026

*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.*

அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவர்களும் துவா செய்து கொள்ளுங்கள்.

https://www.facebook.com/share/1EVKyWWDPh/

 #வஃபாத்_அறிவிப்பு #கீழக்கரை_மேலத்தெரு_புதுப்பள்ளி_ஜமாத்தைச்_சேர்ந்த மர்ஹும். செய்யது அஹமது கபீர் ( ரொட்டி ஆலிம்சா) அவர்...
11/08/2026

#வஃபாத்_அறிவிப்பு

#கீழக்கரை_மேலத்தெரு_புதுப்பள்ளி_ஜமாத்தைச்_சேர்ந்த மர்ஹும். செய்யது அஹமது கபீர் ( ரொட்டி ஆலிம்சா) அவர்களின் மகனும் , மர்ஹும்.ரொட்டி யாசீன் அவர்களின் காக்கா மகனும், பண்ணை அபுபக்கர் அவர்களின் மருமகனும், சஹாபுதீன் அவர்களின் சாச்சி வீட்டு தம்பியும், உசைன் சாஹிபு அவர்களின் சகோதரரும், மர்ஹும். தவ்ஃபீக், மர்சூக் ரஹ்மான் ஆகியோர்களின் மச்சானும், தபுருஜா பேகம் அவர்களின் கணவரும் ஆகிய,

#ஜெகுபர்_சாதிக்

அவர்கள் இன்று 11/08/26 பகல் 12.00 மணிக்கு வஃபாத்தாஹி விட்டார்கள்.

#இன்னா_லில்லாஹி_வ_இன்னா_இலைஹி_ராஜிஹூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 12/08/26 காலை 10 மணியளவில்
மணியளவில் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவரும் துவா செய்து கொள்ளுங்கள்.

https://www.facebook.com/share/1EVKyWWDPh/

 #வபாத்_அறிவிப்பு #கீழக்கரை_பழைய_குத்பா_பள்ளி_ஜமாத்தைச்சேர்ந்த, 𝕊.ℕ.தெருவில் வசிக்கும்,* மர்ஹூம். முகம்மது இபுறாகிம் அவர...
07/08/2026

#வபாத்_அறிவிப்பு

#கீழக்கரை_பழைய_குத்பா_பள்ளி_ஜமாத்தைச்சேர்ந்த, 𝕊.ℕ.தெருவில் வசிக்கும்,* மர்ஹூம். முகம்மது இபுறாகிம் அவர்களின் மகளாரும், மர்ஹூம்.அப்துல் பாக்கீர் அவர்களின் மனைவியும், IQ.முகம்மது இக்பால் அவர்களின் சகோதரியும், சிராஜிதீன் அவர்களின் சிறிய தாயாரும், நவாஸ் அவர்களின் தாயாரும், நஜிமுதீன் அவர்களின் மாமியாரும், செய்யது அபுதாஹிர், சீனி முகம்மது, முகம்மது இபுறாகிம், நஃபாய்தீன் ஆகியோர்களின் உம்மம்மாவும், முகம்மது ஸனாஃப் அவர்களின் வாப்புச்சாவுமாகிய,

#ஐனூன்_பீவி

அவர்கள் நேற்று 06/08/26 இரவு 11.30மணியளவில், வபாத்தாகிவிட்டார்கள்.

#இன்னாலில்லாஹி_வயின்னா_இலைஹி_ராஜிவூன்.

அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவரும் துவா செய்து கொள்ளுங்கள்.

நல்லடக்கம்: அன்னாரின் ஜனாஸா இன்று 07/08/26 காலை 10மணியளவில் ப.கு.பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

https://www.facebook.com/share/1EVKyWWDPh/

 #ஜனாஸா_அறிவிப்பு #கீழக்கரை_தெற்குத்தெரு_ஜமாத்தை_சார்ந்த மர்ஹும். செய்யது இபுராகிம் அவர்கள் மகனும் மர்ஹும் W S செய்யது இ...
06/08/2026

#ஜனாஸா_அறிவிப்பு

#கீழக்கரை_தெற்குத்தெரு_ஜமாத்தை_சார்ந்த மர்ஹும். செய்யது இபுராகிம் அவர்கள் மகனும் மர்ஹும் W S செய்யது இபுராகிம் அவர்களின் மருமகனும் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர், மர்ஹும் ஹாஜா அலாவுதீன், மர்ஹும் முகம்மது ஹுசைன், மர்ஹும் அமீர் பாட்சா அவர்கள் சகோதரரும் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர், மர்ஹும் சீனி முகம்மது, மர்ஹும் வாப்பா சாகிபு, முகம்மது இபுராகிம் சாகிபு, நஜ்முதீன் அவர்களின் மச்சானும்,
மர்ஹும் இஸ்மத் பாட்சா, ஹமீது ரஹ்மத்துல்லா(அமீர்), முகம்மது சதக்கத்துல்லா(செல்லாப்பா), முகம்மது முகைதீன் (அம்பலம்) அவர்களின் சகலையும் ஹலிமத்துல்லா, அஸ்வார் அவர்கள் மாமனாரும் சாபிக், ஃபாயிக் அவர்களின் நல்லவாப்பாவும் ஆரிபின், அன்வர் அவர்களின் வாப்பாவும் ஆகிய,

#முகம்மது_உஸ்மான்

அவர்கள் இன்று 06/08/26 மாலை 6 மணியளவில் வஃபாதாகி வி்ட்டார்கள்.

#இன்னா_லில்லாஹி_வஇன்னா_இலைஹி_ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை ஜமாத்தார்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

Big shout out to my newest top fans! 💎 Mohamed Umer Lebbai, Usri Thameem, Mujahirmahmood MahmoothDrop a comment to welco...
02/08/2026

Big shout out to my newest top fans! 💎 Mohamed Umer Lebbai, Usri Thameem, Mujahirmahmood Mahmooth

Drop a comment to welcome them to our community, fans

 #ஜனாஸா_அறிவிப்பு #கீழக்கரை_கிழக்குத்தெரு_ஜமாஅத்தைச்
02/08/2026

#ஜனாஸா_அறிவிப்பு

#கீழக்கரை_கிழக்குத்தெரு_ஜமாஅத்தைச்

 *KILAKARAI MEALATHEARU JAMATH*HAJI SAKIR'S' FATHER S/O.ABDUL MAJID AALIMPASSED AWAY  IN MADRASDUA FOR HIS MAHFIRATH #இன...
01/08/2026



*KILAKARAI MEALATHEARU JAMATH*

HAJI SAKIR'S' FATHER



S/O.
ABDUL MAJID AALIM

PASSED AWAY IN MADRAS

DUA FOR HIS
MAHFIRATH

#இன்னா_லில்லாஹி_வ_இன்னா_இலைஹி_ராஜிஹூன்.

அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவர்களும் துவா செய்து கொள்ளுங்கள்.

ஜனாஸா வீட்டிலிருந்து இன்ஷா அல்லாஹ் சரியாக மாலை 4 புறப்பட்டு இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள அமீருன்னிசா மைய்யவாடியில் ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா வைத்திருக்கும் இடம் 19/36, நுங்கம்பாக்கம் மேயர் சிவசன்முகம் சாலை.

https://www.facebook.com/share/1EVKyWWDPh/

With Country Kitchen channel – I just got recognised as one of their top fans! 🎉
01/08/2026

With Country Kitchen channel – I just got recognised as one of their top fans! 🎉

Big shout out to my newest top fans! 💎 Mohamed Umer Lebbai, Usri Thameem, Seyed Abuthathir, Mujahirmahmood MahmoothDrop ...
01/08/2026

Big shout out to my newest top fans! 💎 Mohamed Umer Lebbai, Usri Thameem, Seyed Abuthathir, Mujahirmahmood Mahmooth

Drop a comment to welcome them to our community, fans

Address

12/10 TNP Street
Kilakarai
623517

Website

Alerts

Be the first to know and let us send you an email when இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் Inna lillahi wa inna ilayhi raji'un posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category