IJK Party Kodaikanal

IJK Party Kodaikanal கொடைக்கானல் இந்திய ஜனநாயக கட்சி/ /
"LIGHT TO TAMILNADU"
(1)

09/08/2026
31/07/2026

IJK Media Dr T R Paarivendhar IJK -இந்திய ஜனநாயக கட்சி IJK Party - Indhiya Jananayaka Katchi

18/06/2026

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர், மதிப்பிற்குரிய வழக்கறிஞர் ஐயா G. ராஜன் அவர்கள் இன்று (18.06.2026) இயற்கை எய்தினார் என்ற துயர செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும், ஆராத் துயரமும் அடைகிறேன்.
​தன் வாழ்நாள் முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்கள் பணிக்காகவும் அயராது உழைத்த அன்னாரின் மறைவு நமது கட்சிக்கும், பொதுவாழ்விற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
​அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
​ஆழ்ந்த வருத்தத்துடன்,
பழனி சட்டமன்ற தொகுதி தலைவர்
ஜோஸ்வா
IJK -இந்திய ஜனநாயக கட்சி Joshua Josh Namma Kodaikanal IJK Media I.J.K இந்திய ஜனநாயக கட்சி Dr T R Paarivendhar Dr Ravi Pachamuthu

பழனி சட்டமன்ற உறுப்பினர்(MLA) அண்ணன் ரவி மனோகர் அவர்களுடன் கொடைக்கானலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி செல...
07/06/2026

பழனி சட்டமன்ற உறுப்பினர்(MLA) அண்ணன் ரவி மனோகர் அவர்களுடன் கொடைக்கானலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி செலுத்தினோம்.
IJK -இந்திய ஜனநாயக கட்சி Namma Kodaikanal Joshua Josh Palani District Kodaikanal

கைதட்ட ஆள் தேவையில்லை... கஷ்டப்படும் மக்களுக்கு உன் கைகள் உதவினால், அதுவே நீ தனித்து நிற்கும் தலைமை!            IJK Medi...
20/05/2026

கைதட்ட ஆள் தேவையில்லை... கஷ்டப்படும் மக்களுக்கு உன் கைகள் உதவினால், அதுவே நீ தனித்து நிற்கும் தலைமை!

IJK Media IJK -இந்திய ஜனநாயக கட்சி IJK SALEM WEST Illayavendharperavai Itwings

29/04/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Fren Hill Road
Kodaikanal
624101

Telephone

+918248796241

Website

Alerts

Be the first to know and let us send you an email when IJK Party Kodaikanal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share