SANAL S NAIR BJP

SANAL S NAIR BJP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SANAL S NAIR BJP, Political organisation, Kodaikanal.

11/06/2023
நான் ஒதுங்குவேன் என்று என் எதிரிகள் முதல் தூரோகிகள் வரை நினைத்தால் அது அவர்களின் பிறப்பின் பிழை.!மீண்டும் நான் களத்தில் ...
07/06/2023

நான் ஒதுங்குவேன் என்று என் எதிரிகள் முதல் தூரோகிகள் வரை நினைத்தால் அது அவர்களின் பிறப்பின் பிழை.!
மீண்டும் நான் களத்தில்
விரைவில்

 #பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு  #பெயர்கள்....கோவில் உண்...
23/05/2023

#பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்....

கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் #காணிக்கை...

யாசிப்பவருக்கு கொடுத்தால்
#பிச்சை...

அர்ச்சகருக்குக் கொடுத்தால்
#தட்சணை....

கல்விக் கூடங்களில்
#கட்டணம்...

திருமணத்தில்
#சீதனம்....

திருமண விலக்கில்
#ஜீவனாம்சம்....

விபத்துகளில் இறந்தால்
#நஷ்டஈடு...

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் #காப்பீடு....

வங்கிகளில் வைத்தால் #வைப்புந்தொகை...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#தர்மம்....

நாமாக விரும்பி ஏழைகளுக்குக்
கொடுத்தால்
#தானம்...

திருமண வீடுகளில் பரிசாக
#மொய்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது
#கடன்....

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது
#அன்பளிப்பு...

விரும்பிக் கொடுத்தால்
#நன்கொடை....

நீதிமன்றத்தில் செலுத்தினால்
#அபராதம்....

அரசுக்குச் செலுத்தினால்
#வரி....

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது
#நிதி...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது
#சம்பளம்...

தினமும் கிடைப்பது
#கூலி...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம்.....

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
#லஞ்சம்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல்...

வாங்கியக் கடனுடன்
கொடுக்கும் போது
#வட்டி....

தொழில் தொடங்கும் போது
#முதலீடு...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #லாபம்.....

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை....

ஹோட்டலில் நல்குவது
#டிப்ஸ்.....

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்....

பிச்சை எடுப்பானாம் பீட்டரு...அதை புடுங்கி திண்பானாம் பாஸ்டரு...என்கிற மாதிரில இருக்கு இது...😃👇😃👇😃👇😃👇😃
21/05/2023

பிச்சை எடுப்பானாம் பீட்டரு...
அதை புடுங்கி திண்பானாம் பாஸ்டரு...
என்கிற மாதிரில இருக்கு இது...
😃👇😃👇😃👇😃👇😃

1) பேருந்தில் மகளிர்க்கு இலவசம்.2) 200 யூனிட மின்சாரம் இலவசம்.3) குடும்பத்தலைவிக்கு மாசம் ₹2,000/-4) வேலையில்லா பட்டதாரி...
16/05/2023

1) பேருந்தில் மகளிர்க்கு இலவசம்.
2) 200 யூனிட மின்சாரம் இலவசம்.

3) குடும்பத்தலைவிக்கு மாசம் ₹2,000/-

4) வேலையில்லா பட்டதாரிகளுக்கு, 2 வருடங்களுக்கு மாதம் ₹3,000/-
5) டிப்ளோமா படித்தவர்களுக்கு, 2 வருடங்களுக்கு மாதம் ₹1,500

6) 500 litre diesel மீனவருக்கு இலவசம்.
7) மீன் புடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ஆளுக்கு ₹ 6,000

8) ஆளுக்கு 5 கிலோ அரிசி இலவசம்.
9) வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசம்

9) மேகதாது அணைகட்ட ₹9,000 கோடி ஒதுக்கீடு

10) விவசாய கடன் ₹3 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்படும்

கர்நாடக காங்கிரஸ் இவ்ளோ வாக்குறுதிகளாம்..இலவசத்திற்கு வீழ்ந்த இன்னோரு மாநிலம் 🔥

தெருவுக்கு தெரு ஏசி பார் திறந்து வெச்சிருக்கன் , ATM மிஷின் மாதிரி எனி டைம் கிடைக்குற மாதிரி திறந்து வெச்சிருக்கேன் அங்க...
15/05/2023

தெருவுக்கு தெரு ஏசி பார் திறந்து வெச்சிருக்கன் , ATM மிஷின் மாதிரி எனி டைம் கிடைக்குற மாதிரி திறந்து வெச்சிருக்கேன் அங்க குடிக்காம கள்ள சாரயமா குடிக்கிற ப்ளடி ராஸ்கோல்...

കർണാടകയിൽ കോൺഗ്രസ്സ് അധികാരത്തിലെത്തി . തെരഞ്ഞെടുപ്പാണ് , ജനവിധിയാണ് . ബിജെപി ജനവിധിയെ വിനയത്തോടെ അംഗീകരിക്കുന്ന പാർട്ടി...
13/05/2023

കർണാടകയിൽ കോൺഗ്രസ്സ് അധികാരത്തിലെത്തി . തെരഞ്ഞെടുപ്പാണ് , ജനവിധിയാണ് . ബിജെപി ജനവിധിയെ വിനയത്തോടെ അംഗീകരിക്കുന്ന പാർട്ടിയാണ് . തോൽവി സംഭവിച്ചാൽ ഇലക്ട്രോണിക് വോട്ടിങ്ങ് മെഷീനെ കുറ്റം പറയുകയോ ജനവിധിയെ നിരാകരിക്കുകയോ ചെയ്യില്ല .

കഴിഞ്ഞ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിൽ ബിജെപിക്ക് കിട്ടിയ വോട്ടിങ്ങ് ശതമാനം ഏതാണ്ട് അത് പോലെ തന്നെ നിലനിർത്താൻ കഴിഞ്ഞിട്ടുണ്ട് . അത് സൂചിപ്പിക്കുന്നത് കോൺഗ്രസ്സും മാധ്യമങ്ങളും പ്രചരിപ്പിക്കുന്നത് പോലെ ബിജെപിയെ കർണാടകയിലെ ജനങ്ങൾ കൈവിട്ടില്ല എന്നാണ് .

എന്നാൽ ജെഡിഎസ് , എസ്ഡിപിഐ വോട്ടുകൾ കോൺഗ്രസ്സിലേക്ക് പോയതോടെ അവരുടെ വോട്ട് വിഹിതം വർദ്ധിച്ചു . അവർക്ക് വിജയവും കിട്ടി .

ഏത് തെരഞ്ഞെടുപ്പായാലും ജയത്തിന് വേണ്ടി അത്യധ്വാനം ചെയ്യുക എന്നതാണ് ബിജെപിയുടെ രീതി . ജയപരാജയങ്ങൾ ബിജെപിക്ക് പുത്തരിയല്ല .

ഈ തെരഞ്ഞെടുപ്പോടെ ചാരിത്ര്യ ശുദ്ധി തെളിയിച്ച ഇവിഎം മെഷീന് ആശംസകൾ .

13/05/2023

கோபால் கர்நாடகத்தில் இப்போது EVM எந்திரத்தை சங்கிகள் மாற்றவில்லையா கோபால்

இனியோனும் நம்புங்க கோபால் EVM ல் எவ்வித தவறுதலும் செய்யமுடியாதுண்ணு நம்புங்க கோபால் நம்புங்க.

+2 தேர்வே வேண்டாம் என போராடுவோமா..?
12/05/2023

+2 தேர்வே வேண்டாம் என போராடுவோமா..?

உங்களால் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாதுனு தெரியும்,அதனால் தான் Commerce குரூப் எடுத்தேன்...☺️நான் அனிதா இல்ல நந்தினி ❤...
10/05/2023

உங்களால் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாதுனு தெரியும்,

அதனால் தான் Commerce குரூப் எடுத்தேன்...☺️

நான் அனிதா இல்ல நந்தினி ❤️

Address

Kodaikanal

Website

Alerts

Be the first to know and let us send you an email when SANAL S NAIR BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share