Abdul Kalam Vision India Party

Abdul Kalam Vision India Party Official page

YES, I am A VIP”. Every one of you should feel proud to be called as VIP. Our objective-make the common man into a VIP.

மக்கள் ஜனாதிபதி, தீர்க்கதரிசி Dr. A P J அப்துல் கலாம் அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து, இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். இளைஞர்களையும், பலதரப்பு மக்களையும் ஊக்குவித்து அவர்களுக்கு "சிறு இலட்சியம் குற்றமாகும்" என்று அறிவுறுத்தி பெரிய இலட்சியத்துக்கான விதையை விதைத்தவர். ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தலைவனாகி, இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்று நம்பி வலியுறுத்தினார். எல்லா மக்க

ளையும் பங்கேற்க வைத்தால் மட்டுமே நம் தேசம் இலக்கை அடைய முடியும், வளர்ச்சி அடையும் என்று நம்பினார். ஆகையால் அவர் "நான் உன்னை வழிநடத்தவும் இல்லை; உன்னைத் தொடரவும் இல்லை, நாம் எல்லோரும் சேர்ந்து நடப்போம், வளர்ந்த இந்தியா என்கின்ற இலட்சியத்தை ஏந்தி" என்று பறை சாற்றினார். The people’s President and great Visionary Dr. A.P.J. Abdul Kalam lived the legendary life and he was the Role Model for the Millions of youth of the Nation. He inspired the youth, people of all walks of life and motivated them to set a big goal in life by saying “Small Aim is a Crime”. He always believes and insists that every citizen should be a leader to make India as developed Nation. He trusts that the Nation can achieve the goal only by participation of all the people and therefore he said, “I am not here to lead you, I am not here to follow you, Let us walk together, towards the Vision for the developed Nation”. It is with this vision and with a view to ignite the minds of youth, promote inclusive policies and good governance so that the like-minded citizens of India and the youth come together to realize the vision of Dr. KALAM have decided to form a new political formation – “ABDUL KALAM VISION INDIA PARTY”

 #மாபெரும்  #இணையதள  #பேச்சுப்  #போட்டி  #ஆரம்பம்..சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து.....
03/07/2026

#மாபெரும் #இணையதள #பேச்சுப் #போட்டி #ஆரம்பம்..

சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து.. இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்த வளர்ந்த வல்லரசு நாடாக கட்டமைத்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்துவார்கள் என்று*

மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ. #அப்துல்கலாம்* அவர்கள்.. தான் வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து.. கலாம் அவர்கள் தனது 83 வயதில் தான் மறையும் வரை தேசம் முழுவதும் பயணித்து #இரண்டரை #கோடி மாணவர்களை இளைஞர்களை பலதுறை வல்லுனர்களை மக்களை சந்தித்ததும் பேசியதும் எழுதியதும் ஆராய்ச்சி செய்ததும் திட்டங்களை தந்ததும் அதை நடைமுறையில் செயல்படுத்தி... இந்த தேசத்திற்கும் தேசத்தில் உள்ள பல மாநிலங்களுக்கு தந்ததும் சாதித்ததும்..

விண்வெளியில் சாதித்த #நான்காவது நாடாக இந்தியாவை உயர்த்திய கலாம் அவர்கள்...

மண்ணிலும் நாம் சாதிக்க நமக்கு கொடுத்த தொலைநோக்கு திட்டங்களும் ஏராளம் ஏராளம்...

*இந்த இலக்கை நோக்கி அறிவார்ந்த மாணவர்களும் இளைஞர்களும் வல்லுனர்களும் தலைவர்களும் ஒரு பக்கம் அயராது உழைக்க...*

*இன்னொரு பக்கம் இளைஞர்கள் #சினிமா #மது #போதை #செல்போன் உலகத்திலேயே மயங்கி கிடப்பதும்.. மயக்கி வைக்கப்பட்டு இருப்பதும்..

அதை பயன்படுத்தி அந்த சூழலை பயன்படுத்தி பல சுயநல தலைவர்கள் அரசியல் செய்வதும் அதில் ஆதாயம் தேடுவதும் அதன் மூலம் நாடு வீழ்ச்சியடைந்து பின்னோக்கி பயணிப்பதை தடுத்திட ...*

இளைஞர்களின் சக்தியை இளைஞர்களையே உணர செய்து ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் ஒரு எழுச்சியை அரசியல் கல்வி தொழில் ஆராய்ச்சி என எல்லா துறையிலும் வளர்ச்சிக்கான மாற்றத்தினை கொண்டு வர ...

*அப்துல்கலாம் அவர்களோடு 20 ஆண்டுகள் பயணித்த #விஞ்ஞானிபொன்ராஜ் அவர்கள்...* பல்வேறு முயற்சிகளை கடந்த 11 ஆண்டுளாக செய்து வருகின்றார்கள்..

*அதில் ஒன்று தான்.. வருடந்தோறும் கலாம் அவர்களது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் உள்ளிட்ட பல்வேறு தினங்களில் தொடர்ந்து...

*அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பாக.. வயது வரம்பின்றி* அனைத்து தரப்பு மாணவர்களும் இளைஞர்களும் பெண்களும் பொது மக்களும் பங்கேற்கும் வண்ணம்...

*பல்வேறு தலைப்புகளில்..*

கவிதை போட்டி
பேச்சு போட்டி
கட்டுரை போட்டி
ஓவியப் போட்டி
விளையாட்டு போட்டி

கலாமின் பத்து கட்டளைகள்.
கலாமின் பொன் மொழிகள்..
கலாமின் திட்டங்கள்
கலாமின் சாதனைகள்
கலாமின் தலைவர்களுக்கான பத்து பண்புகள்..
கலாமிற்கு ஓர் கடிதம்..
இளைஞர்களை தலைவர்களாக்குவோம்.

கலாம் 88
கலாம் 90
கலாம் 91
ஒரு ரூபாய் ஒரு டாலர்
பொருளைதார விழிப்புணர்வுக்கான 100 கேள்வி பதில் போட்டிகள்

என பல போட்டிகளை நடத்தி வருடத்திற்கு பல ஆயிரக்கணக்கான மாணவர்களை இளைஞர்களை ஒரு தலைமை பண்பு மிக்கவர்களாக மாற்றி வருகின்றார்கள்..

இதில் பங்கேற்ற *பலநூறு மாணவர்கள் இளைஞர்கள் பள்ளிகளில் கல்லூரிகளில் மாவட்ட அளவில் மாநில அளவில் பலப்பல சாதனைகள் படைத்து வருவதையும்...*

*பல்வேறு தொலைக்காட்சிகளில் இணையத்தில் பங்கேற்று கலாமின் இலட்சியங்களை தூக்கிப்பிடிப்பதையும் பார்க்க முடிகின்றது...*

அதே வரிசையில் ..

*வருகின்ற 27.07.2026 அன்று அப்துல்கலாம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி..*

*அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கமும் -- கலாம் சுதேசிய அங்காடியும் -- IDRM ம் இணைந்து...*

*இணையத்தில் 3 முதல் 5 நிமிடம் வரை பேசும் வகையில் ஒரு மாபெரும் பேச்சு போட்டியினை முன்னெடுக்கின்றது..*

இந்த பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்... விதிமுறைகள்..பரிசுகள் ... எல்லாம் இதில் இணைக்கப்பட்டுள்ளது..

*இப்போட்டிக்கான முடிவுகளை வருகின்ற 27.07.26 அன்று... ரமேஸ்வரத்தில் உள்ள மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் நினைவிடத்தில் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் வெளியிடவுள்ளார்கள்..*

இந்த இணையதள பேச்சு போட்டியில் தாங்களும் பங்கேற்று தங்களை சார்ந்த நண்பர்களுக்கும் இணையத்தில் பகிர்ந்து பங்கேற்க செய்ய உதவி செய்யுமாறும்..

*ஒவ்வொரு பெற்றோர்களும்..*

*ஒவ்வொரு ஆசிரியர்களும்...*

*ஒவ்வொரு சமூக ஆர்வலர்களும்*

*ஒவ்வொரு சமூக இயக்கங்களும்*

*ஒவ்வொரு தொழில் அதிபர்களும்..*

தங்களது பிள்ளைகளை தங்களது மாணவர்களை தங்களது பணியாளர்களை பங்கேற்க செய்ய உதவுமாறும்... அவர்களை ஊக்கப்படுத்த உதவுமாறும்.. இதை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறும் *AKVIM - IDRM - கலாம் சுதேசிய அங்காடி* மூலம் கேட்டு கொள்கின்றோம்..🙏

*கலாமின் இலட்சியங்களே வளர்ச்சியை தரும்..* அதற்கான *தலைவர்களை உருவாக்கும் தலைவர்களாக ஒவ்வொரு இளைஞர்களையும் மாணவர்களையும் உருவாக்க நாம் உறுதியேற்போம்...*

*AKVIM*
*IDRM*
*கலாம் சுதேசிய அங்காடி*
*கலாம் கனவு நூலகம்*
*கலாமின் குரல்*

ரா.ஜெயப்பிரகாசம்
*9626262981*

அதிவீரபாண்டியன்
*88832 50781*

#

 #திமுகவிற்கு  #கலாம்  #சுதேசிய  #அங்காடி பரிந்துரைத்த 15  #கோரிக்கைகள்... #திமுக தனது 2026 தேர்தலுக்கான அறிக்கையை இன்னு...
29/03/2026

#திமுகவிற்கு #கலாம் #சுதேசிய #அங்காடி பரிந்துரைத்த 15 #கோரிக்கைகள்...

#திமுக தனது 2026 தேர்தலுக்கான அறிக்கையை இன்னும் ஒரு சில நிமிடங்களில் அறிவிக்கவுள்ளது.. இதில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று கடந்த மாதம் திமுக அறிவிப்பும் செய்து இருந்தார்கள்..

கலாம் சுதேசிய அங்காடி சார்பாக நான் திமுகவிற்கு இந்த 15 கோரிக்கைககளை திமுக தலைவர் #முதல்வர் #ஸ்டாலின் அவர்களுக்கும்...

தேர்தல் அறிக்கை குழு தலைவர் மதிப்பிற்குரிய #கனிமொழி #எம்பி அவர்களுக்கும்...

தேர்தல் அறிக்கையில் குழுவில் இருக்கும் எங்களது மத்திய தொகுதி எல்எல்ஏ மாண்புமிகு #பிடி #பழனிவேல் #தியாகராஜன் அவர்களுக்கும் அனுப்பியிருந்தேன்..

இந்த 15 கோரிக்கைகளும் மிக முக்கியமானவைகள்.. மக்கள் நலன்சார்ந்தவைகள் தான் என உறுதியாக நம்புகிறேன்..

இன்று 29.03.26 மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிக்கவுள்ள தேர்தல் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..

29.03.2026
மாலை 4.45
..Jp....
கலாமின் குரல்
கலாம் சுதேசிய அங்காடி
கலாம் கனவு நூலகம்
மதுரை

26/01/2026
நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்...Jp...
26/01/2026

நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்..
.Jp...

01/01/2026
https://youtu.be/LMxHSaZCh4U?si=gZKkSj03NjqrWhtw
07/08/2025

https://youtu.be/LMxHSaZCh4U?si=gZKkSj03NjqrWhtw

உயிர் கொடுப்போம் நண்பா.. உயிர் கொடுப்போம் நண்பா...நம்மூர் ஊரணிக்கு உயிர் கொடுப்போம் நண்பா...மாறாத மண் வாசம் மனசோட....

https://youtu.be/fO-sD0OVSZk
31/07/2025

https://youtu.be/fO-sD0OVSZk

இருந்தாலும் மறைந்தாலும் அப்துல்கலாம்...இனி உன் பெயரை சொன்னாலே சாதிக்கலாம்...ஆகலாம் கலாம்..ஆகலாம் கலாம்... இந்திய த...

Address

Kodambakkam

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919445695588

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kalam Vision India Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abdul Kalam Vision India Party:

Shortcuts

Share