Women India Movement - WIM Tiruvarur

Women India Movement - WIM Tiruvarur Political movement for women's cause

21/06/2023

மணிப்பூரில் பெண்களும் குழந்தைகளும் தங்களின் பாதுகாப்புக்காக கதறி வருகின்றனர். அரசாங்கம் எங்கே?

பாத்திமா கனி,
மாநில தலைவர்,
விமன் இந்தியா மூவ்மென்ட், தமிழ் நாடு.

21/06/2023

மணிப்பூரில் கட்டுக்கடங்காத இன வன்முறை இந்திய வளர்ச்சிக்கு அவமானம்.

- பாயிஜா பேகம்,
மாநில பொதுச் செயலாளர்,
விமன் இந்தியா மூவ்மென்ட், தமிழ் நாடு.

21/06/2023

மணிப்பூரில் நடந்த வன்முறையை உச்ச நீதிமன்றம் விசாரித்து சதிகாரர்களை உடனே தண்டிக்க வேண்டும்.

- தஸ்லிமா ஷெரிஃப்,
மாநில செயலாளர்,
விமன் இந்தியா மூவ்மென்ட், தமிழ் நாடு.

21/06/2023

வன்முறையை நிறுத்து!
படுகொலையை நிறுத்து!
குழந்தைகளை மணிப்பூரில் வாழவிடு..

- ரஹ்மத் நிஷா,
மாநில செயலாளர்,
விமன் இந்தியா மூவ்மென்ட், தமிழ் நாடு.

21/06/2023

PM MODI YOUR SILENCE IS RUTHLESS WHEN MANIPUR IS BURNING.

- Shafiyya Nizam,
National committee Member,
Women India Movement.

21/06/2023

Let Apex Court Probe Violence in Manipur and punish the Conspirators.

- Adv.Lakshmi Raja,
National committee Member,
Women India Movement.

21/06/2023

Horrendous killing spree of girls in Manipur.
Is Beti bachao does not apply the Mr.Modi ?

Adv.Khalidha,
National Secretary,
Women India Movement.

17/09/2022
12/09/2022
விமன் இந்தியா மூவ்மென்ட் (WIM) திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 28/08/2022 அன்று மாவட்ட பொதுசெயலாளர் கதிஜா முபாரக் அ...
01/09/2022

விமன் இந்தியா மூவ்மென்ட் (WIM)
திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 28/08/2022 அன்று மாவட்ட பொதுசெயலாளர் கதிஜா முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட து. தலைவர் ஜுபைதா பேகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் SDPI கட்சியின் தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள், மாவட்ட தலைவர் விலாயத் ஹுஸைன், WIM மாநில பொதுசெயலாளர் பாயிஜா ஷஃபீக்கா அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். SDTU மாவட்ட தலைவர் முபாரக், SDPI நகர தலைவர் ஜாஸ்மின், நகர செயலாளர் அபுதாஹிர், நகர இ. செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கீழ் கண்ட நபர்கள் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

*தலைவர்:* மர்ஜூக் B.Sc(IT).,

*பொ.செயலாளர்:* கதிஜா முபாரக்

*து. தலைவர்:* ஜுபைதா பேகம்

*செயலாளர்:* நஸ்ரின்

*பொருளாளர்:* நூருல் பஸர்

*மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்:

நஜ்மா மைதீன்,
ரெஜியா பேகம்,
பரிதா பேகம்,
ரோஷன் பாத்திமா B.A., MBA.,
ஜுலைஹா பேகம்

இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மாவட்ட பொதுசெயலாளர் கதிஜா முபாரக் அவர்கள் நன்றியுரை கூறி, நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.

*வெளியீடு:*
*சமூக ஊடக அணி,*
*விமன் இந்தியா மூவ்மெண்ட்,*
*திருவாரூர் மாவட்டம்.*

Address

Hospital Road
Koothanallur
614101

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women India Movement - WIM Tiruvarur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share