பிரவின் தேவர்

பிரவின் தேவர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பிரவின் தேவர், Political Party, Koradacheri.

18/06/2025

கொரடாச்சேரி ஒன்றியம் பெருமாளகரம் மகாஜனபேட்டையை சேர்ந்த ம.சுதா மணிகண்டன் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு விரைந்து தீர்பளித்து மரண தண்டனை அளிக்க தமிழக அரசை வலியுருத்தி

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் நடத்தும்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் கண்டன உரையாற்றினார்

Follow
ஆறு.சரவணத்தேவர் 💚💛💚

Follow ஆறு.சரவணத்தேவர் 💚💛💚
16/06/2025

Follow
ஆறு.சரவணத்தேவர் 💚💛💚

கடந்த 2019 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் வேதாரணியத்தில் நடைபெற்ற திரு. அம்பேத்கர் அவர்களின் சிலை உடைப்பு வழக்கில், எந்தவித அடி...
03/06/2025

கடந்த 2019 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் வேதாரணியத்தில் நடைபெற்ற திரு. அம்பேத்கர் அவர்களின் சிலை உடைப்பு வழக்கில், எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் நமது தலைவர் அண்ணன் ஆறு.சரவணத்தேவர் அவர்கள் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இன்று நீதி அரசர்கள் அண்ணன் அவர்களை குற்றமற்றவர் என்று என்று தீர்ப்பு அளித்தும், மேலும் இவ்வழக்கிலிருந்தும் அண்ணன் அவர்களை விடுவித்துள்ளனர் . இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். *தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்*













அரசியல் டைம்ஸ் இதழ் நடத்தும் முப்பெரும் விழாவில் முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர்  சிறப்பு ...
12/05/2025

அரசியல் டைம்ஸ் இதழ் நடத்தும் முப்பெரும் விழாவில் முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர்
ஆறு.சரவணத்தேவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்

Follow
ஆறு.சரவணத்தேவர்💚💛💚











# Madurai









#

servai



devar murugan

#





#





less

தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியில் பிறந்து நேதாஜியால் ஈர்க்கப்பட்டு மலேசிய தொழிலாளர்களுக்காக போராடி, பின் டெல்டா விவசாய தொழ...
05/05/2025

தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியில் பிறந்து நேதாஜியால் ஈர்க்கப்பட்டு மலேசிய தொழிலாளர்களுக்காக போராடி, பின் டெல்டா விவசாய தொழிலாளர்களுக்காகவும் போராடி காவல்துறையால் சுடப்பட்டு உயிர் நீத்த பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் அவர்களின் 75 வது நினைவு நாளில் முக்குலத்து புலிகள் கட்சி வீரவணக்கம் செலுத்துகின்றோம்

Follow
ஆறு.சரவணத்தேவர் 💚💛💚

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் முக்குலத்து புலிகள் கட்சி                                               ...
01/05/2025

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் முக்குலத்து புலிகள் கட்சி

உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். இந...
14/04/2025

உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்த "விசுவாவசு" ஆண்டில் அனைவரது இல்லங்களிலும், இதயங்களிலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், தமிழர் ஒற்றுமை உணர்வும் நிலைக்கட்டும்.
ஆறு.சரவணத்தேவர்

Address

Koradacheri

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரவின் தேவர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share