Aiadmk kotagiri

Aiadmk kotagiri AIADMK kotagiri

21/10/2025
17/10/2025

ஆலமரம் போல தழைத்து,
தரணியெங்கும் கிளைகள் பரப்பி நிற்கும்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க விழா!

#என்றென்றும்_அஇஅதிமுக

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) l AIADMK's IT Wing

அஇஅதிமுக நீலகிரி மாவட்டம்   குன்னூர் சட்டமன்ற தொகுதி  கோத்தகிரி நகராட்சி மற்றும் மேற்கு ஒன்றியம்  கழகத்தின் சார்பாக பூத்...
12/10/2025

அஇஅதிமுக நீலகிரி மாவட்டம்


குன்னூர் சட்டமன்ற தொகுதி கோத்தகிரி நகராட்சி மற்றும் மேற்கு ஒன்றியம் கழகத்தின் சார்பாக பூத் பாக கிளை பயிற்சி கூட்டம் மாவட்ட கழக செயலாளர் *கப்பச்சி வினோத்*
அவர்கள் தலைமையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் *சாந்திராமு* முன்னிலை வகிக்க நடைபெற்றது

பூத் கமிட்டி பொறுப்பாளரான தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல இணைச் செயலாளர் *திருMKM கணேஷ்* கலந்துக்கொண்டு பூத் கிளை பொறுப்பாளர் களுக்கு ஆலோசனை வழங்கினார் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கு ஒன்றிய செயலாளர் *திரு கம்பட்டி குமார்* மற்றும் பேரூராட்சி கழக செயலாளர் *திரு நஞ்சு* செய்தனர் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் கழகப் பணியில்
*R ராஜ்கான்*
மாவட்ட இணை செயலாளர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு.
நீலகிரி மாவட்டம்

Address

Johnston's Square
Kotagiri
643217

Telephone

+919943318118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk kotagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share