Peoples Comrade

Peoples Comrade தீதும் நன்றும் பிறர் தர வாரா
யாதும் ஊரே யாவரும் கேளீர்..

15/04/2023

நீங்க ஒரு பெண்ணியவாதி கூட வாழ்ந்துட்டு வரீங்களா??
Comment your thoughts 🦋🦋🦋 content inspire by and credit goes to comrade thilagavathi ..

கவிதையாய் ஒரு வாழ்க்கை என் கற்பனையும் அவள் தான் என் சொற்களும் அவள் தான் என் எழுத்துக்களும் அவள் தான் என் ரசனையும் அவள் த...
28/10/2022

கவிதையாய் ஒரு வாழ்க்கை
என் கற்பனையும் அவள் தான்
என் சொற்களும் அவள் தான்
என் எழுத்துக்களும் அவள் தான்
என் ரசனையும் அவள் தான்
ஆனால்
எழுதப்பட்ட கவிதை மட்டும்
வேறு யாருக்கோ சொந்தமாயிற்று..💔

✍️விக்கி

நேசிக்கப்படுவேனா ஒருமுறையேனும் வாழ்க்கை ஏனோ என்னை வெறுத்து..✍️விக்கி
28/10/2022

நேசிக்கப்படுவேனா ஒருமுறையேனும்
வாழ்க்கை ஏனோ என்னை வெறுத்து..

✍️விக்கி

கடக்கும் காலம் என்னை ஏளனம் செய்துவிட்டுப் போகிறது நான் கோபம் கொள்ளாமல் மாறாய் சிரித்து நிற்கிறேன் என்ன செய்துவிடப் போகிற...
28/10/2022

கடக்கும் காலம் என்னை
ஏளனம் செய்துவிட்டுப் போகிறது

நான் கோபம் கொள்ளாமல்
மாறாய் சிரித்து நிற்கிறேன்

என்ன செய்துவிடப் போகிறாய்
இறுதி எனக்கு நிச்சயித்ததுதானே

✍️விக்கி


மனநிலை ☹️
20/10/2022

மனநிலை ☹️

அவளின் நினைவு மட்டும் என்னை விட்டு விலகவில்லை..என்னை மறந்து வெறுத்து ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்..உன்னைப் பற்றி எந்த கோ...
19/10/2022

அவளின் நினைவு மட்டும் என்னை விட்டு விலகவில்லை..
என்னை மறந்து வெறுத்து
ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்..
உன்னைப் பற்றி எந்த
கோபக் கவிதைகளும்
சாபக் கவிதைகளும்
என்னிடமில்லை..
என்றேனும் எந்த விடயமோ
என்னை நினைவுப்படுத்தினால்..
அந்த கணம் நீ என்னை நினைத்தாலும்
அதுவே என் காதலுக்கான வாழ்வியல்..

✍️ peoples comrade

யாருக்காகவோ எழுதுகிறேன் யாருக்காகவோ சொற்கள் பேசுகிறேன் யாருக்காகவோ வலிகள் சுமக்கிறேன் யாருக்காகவோ வேதனைகள் மறைக்கிறேன் ய...
18/10/2022

யாருக்காகவோ எழுதுகிறேன்
யாருக்காகவோ சொற்கள் பேசுகிறேன்
யாருக்காகவோ வலிகள் சுமக்கிறேன்
யாருக்காகவோ வேதனைகள் மறைக்கிறேன்
யார் யாரோ என் வாழ்வை வாழ்ந்துபோக
நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்..

காதலென பெயரிடு 💜
18/10/2022

காதலென பெயரிடு 💜

அவளுக்காக அவள் ஊர் எதிர்த்தாலும் உலகமே எதிரானாலும் நம் காதலை தீர்த்துவிட எவனுக்கும் திடம் இல்லை காதல் என்றால் காமம் மட்ட...
18/10/2022

அவளுக்காக அவள்
ஊர் எதிர்த்தாலும் உலகமே எதிரானாலும்
நம் காதலை தீர்த்துவிட எவனுக்கும் திடம் இல்லை காதல் என்றால் காமம் மட்டுமே
என எண்ணிக்கொண்டிருக்கும்
செயற்கை உலகிடம் நாங்கள் இயற்கையாய்
உருவானவர்கள் எங்கள் காதலும் இயற்கையாய் ஆனதே
தேக சுகம் மோக சுகம் அனைத்தும்
கடந்து வாழ்வது நம் காதல் என இணையாய் வாழ்ந்துக் காட்டுவோம் வா
****ns ♥️♥️♥️

எப்பொழுதும் என்னை தேவதை என்கிறாயே உனக்கேதும் வரம் வேண்டுமா..ஆம் என் தனிமையை போக்கும் திகட்டும் காதலோடு வா..திகட்டிவிட கா...
17/10/2022

எப்பொழுதும் என்னை தேவதை என்கிறாயே
உனக்கேதும் வரம் வேண்டுமா..
ஆம் என் தனிமையை போக்கும்
திகட்டும் காதலோடு வா..
திகட்டிவிட காதலை மட்டும் புதுப்பித்துக் கொள்வோம்..
உன் இரு மார் பிளவுக்கிடையே குழந்தைப்போல் அணைத்துக் கொள்..
தேக மோகம் இல்லா ஓர் அரவணைப்பை மட்டும் தந்துவிட்டுச் செல்...


இருள்தானே என நினைத்து வாஞ்சையில் என் தனியறையை எட்டிப்பார்த்து விடாதீர்கள் அங்கே நிச்சயம் எதோவோர் தனிமையை வெறுமையை காதலை ...
17/10/2022

இருள்தானே என நினைத்து
வாஞ்சையில் என் தனியறையை எட்டிப்பார்த்து விடாதீர்கள்
அங்கே நிச்சயம் எதோவோர்
தனிமையை
வெறுமையை
காதலை
காமத்தை
இச்சையை
இல்லை யாரோ ஒருவரின்
வேண்டுதலை
புணர்ந்துக் கொண்டிருப்பேன்..


தனிமை + நிலா 💜
15/10/2022

தனிமை + நிலா 💜

Address

Kurumudi
Kotagiri
643217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peoples Comrade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share