09/04/2026
உங்கள் ஒரு வாக்கு, நமது அறந்தாங்கியின் எதிர்காலத்தை மாற்றும்!
#அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முத்துலெட்சுமி. ச
(வழக்கறிஞர்) அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
எங்களுக்கு எந்த பதவியும் இல்லாத நேரத்திலேயே இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை எங்களுடைய பொறுப்பாகவே எடுத்துக்கொண்டோம்.
செ.முத்துலெட்சுமி செல்வரத்தினம்
(வழக்கறிஞர்)
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி,
2026 சட்டமன்ற தேர்தல்
வெற்றி வேட்பாளர்,
நாம் தமிழர் கட்சி…