20/08/2026
ஆகத்து 20
திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின்ன திருஉருவ சிலைக்கு தமிழ் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் களப்போராளி சுஅகத்தியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்வில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் அம்சவேணி கனகராஜ் மாநில செயலாளர்
கு ஆறுமுகம்
மாவட்டச் செயலாளர்கள்
நீலமலை நந்தன்
ஆனந்த் வள்ளுவன் மணிகண்டன்
சூர்யா
அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்
===/==============
தலைமை குழு
தமிழ் சிறுத்தைகள் கட்சி
7845414131