Vallinayakipuram

Vallinayakipuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vallinayakipuram, Landmark & historical place, eattayapuram, Kovilpatti.

12/10/2022

கடைசி காலத்தில் இருக்கும் வயசானவர்களை அவங்க சாகும் வரை ஒரு நர்ஸ் பாத்துக்கிட்டு இருந்தாங்க.

சாகும்போது,

"உங்களுக்கு ஏதாவது மனவருத்தம் இருக்கா?"னு எல்லார்கிட்டயும் கேட்டு அதை ஒரு புத்தகமா போட்ருக்காங்க.

பல பேர் சொன்ன பதில்கள் இது தான்:

1. எனக்கு பிடிச்ச மாதிரி வாழாம, அடுத்தவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி வாழ்ந்துட்டேன்.

2. நான் வேலை வேலைனு ரொம்ப ஓடிருக்கக் கூடாது

3. நான் நினைச்சதை சொல்றதுக்கு தைரியம் இருந்திருக்கணும்.

4. என் நண்பர்களோட டச்ல இருந்திருக்கணும்.

5. நான் சந்தோஷமா இருந்துருக்க நானே அனுமதிச்சுருக்கணும்.

யோசிக்க வச்ச மெசேஜ்.........

29/04/2022

🙏🙏🙏🙏

Festival started…
29/04/2022

Festival started…

04/11/2021

தீப ஒளி திருநாளில்

அன்பு, ஆனந்தம், இன்பம் பெருகட்டும்

வளம் நிறைந்து வாழ்க்கை இனிக்கட்டும்

அனைவருக்கும்

*இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா💐💐💐💐 October-30 -2021
30/10/2021

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா💐💐💐💐 October-30 -2021

04/09/2021

திருவிலக்கு பூஜை
PC:
Prasath designs

04/09/2021
🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமோ நாரயணா…..
02/09/2021

🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமோ நாரயணா…..

Temple exclusive views 😍😍😍PC:PRASATHPRASATH designs CUSTOMIZED
01/09/2021

Temple exclusive views 😍😍😍

PC:PRASATH
PRASATH designs CUSTOMIZED

Address

Eattayapuram
Kovilpatti
628902

Telephone

9047947121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vallinayakipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share