14/04/2025
*கிருஷ்ணகிரி நகரத்தில்...!*
இன்று 14.04.2025 மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து...!
*நமது வக்ஃப்!*
*நமது உரிமை!!*
மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில்...
*கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் G. நூர் முஹம்மத் அவர்களின்
கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்...
தகவல்: தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்