Kalan podcast

Directions

Kalan podcast தமிழ்நாடு அரசியல் • Geo Politics • Public Voice
Facts over hype. Analysis over noise. Kalan Podcast.

31/05/2026

விவசாயிகளை ஏமாற்றியதா த.வெ.க?

மக்களின் தீர்ப்பு என்ன?

உங்கள் கருத்தை பகிருங்கள்

31/05/2026

த.வெ.க...

தமிழகத்தின் மாற்றமா?
அல்லது ஏமாற்றமா?

உங்களின் கருத்துகளை பகிருங்கள்

18/05/2026

சென்னையில் வந்து சேர்ந்துவிட்டோம்…
மே 18 இனப்படுகொலையில் உயிரிழந்த ஈழத் தமிழர்களின் நினைவாக
மௌனமாக அல்ல… மன வேதனையுடன் நிற்கிறோம். 🕯️

நினைவுகள் அழியாது…
நீதிக்கான குரல் ஓயாது.

#மே18 #இனப்படுகொலைநாள் #தமிழீழம் #சீமான்

16/05/2026

🚍 மே 18 இனப்படுகொலை நாளையொட்டி
தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம் – சென்னை
கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்ல
பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

📅 தேதி: 18-05-2026 (திங்கட்கிழமை)
📍 புறப்படும் இடம்: கிருஷ்ணகிரி
🕓 புறப்படும் நேரம்: விரைவில் அறிவிக்கப்படும்

தமிழர் உரிமைக்காக ஒன்றுபடுவோம்!
பெருந்திரளாக கலந்து கொள்ளுங்கள்!
📞 தொடர்புக்கு: +91 93441 38292
#தமிழினப்பேரெழுச்சி #மே18 #இனப்படுகொலைநாள் #சீமான்

22/04/2026

கிருஷ்ணகிரி வெற்றி வேட்பாளர் ✨
3ஆம் எண் வாக்குச்சீட்டில்
சுகந்திக்கு உங்கள் வாக்கு பதிவு செய்யுங்கள்! 🗳️
நமது சின்னம் – விவசாயி 🌾
நம் உரிமைக்காக, நம் வளர்ச்சிக்காக!

🔥🔥🔥🔥

Address

Krishnagiri, TN, India
Krishnagiri
635001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalan podcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category