04/09/2021
13-09-21-அன்று நடக்கவிருக்கும், சென்னை கொருக்குப்பேட்டை
"அலங்கார முத்து மாரியம்மன்"
ஆலய ஆடி மாத *அண்ணதான* விழாவிற்காக சாய் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் பொருளாளர் .கோபி B.sc அவர்கள் ரூபாய் -3000 /-(மூன்று ஆயிரம் தொகையினை சாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வழங்கினார்.....