BJP Kaveripattinam

BJP Kaveripattinam காவேரிபட்டினம் மண்டல் காவி சொந்தங்கள், பாரத் மாதா கி ஜே
9629541841

08/11/2022
23/10/2022

Namo Again 2024 🚩

- Narendra Modi 🧡💚

Bharat jodi yatra 🤣                            See more.....
23/10/2022

Bharat jodi yatra 🤣
See more.....

இதை விடவா வருடத்தில் ஒருநாள் போடும் பட்டாசு புகை  ஓஷனில் ஓட்டை விழுந்து விடும்....
23/10/2022

இதை விடவா வருடத்தில் ஒருநாள் போடும் பட்டாசு புகை ஓஷனில் ஓட்டை விழுந்து விடும்....

தமிழ்நாட்டின் தலைசிறந்த பொறியியல்கல்லூரிகளின் ஒன்றான PSG இன்ஜினியரிங்கல்லூரியில் படித்தவர்.இந்தியாவின் நம்பர் ஒன் மேனேஜ்...
22/10/2022

தமிழ்நாட்டின் தலைசிறந்த பொறியியல்
கல்லூரிகளின் ஒன்றான PSG இன்ஜினியரிங்
கல்லூரியில் படித்தவர்.

இந்தியாவின் நம்பர் ஒன் மேனேஜ்மென்ட்
ஸ்கூலான IIMல் MBA படித்தவர்.

UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி
பெற்று IPS படித்து முடித்தவர்.

கர்நாடகாவின் காவல் துறையில் சிம்ம
சொப்பனமாக விளங்கியவர்.

இவரை கிண்டல் செய்யும் முட்டாள்களின்
கல்வித் தகுதியைப் பார்த்தால்,

மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத
முட்டாள் பயபுள்ளைகளா இருக்காங்க..

இல்லேன்னா இருநூறு ரூவாய்க்கும்,
குவார்ட்டர், பிரியாணிக்கும் விலை போன
முட்டாள்களா இருக்காங்க..

மேக்கப் ஆடம்பரம் என்று எதுவும் இல்லாத,
நான் ஆடு மேய்ப்பவன் தான் என தைரியமாக
கர்ஜிக்கும் திறமையான சாமானிய தலைவன்.

எங்கள் முதல்வன் , அன்பு தலைவர் திரு. #அண்ணாமலை...💪💪

K.Annamalai 🧡💚 BJP Tamilnadu

தாமரை மலர்ந்தே தீரும் 🪷🪷🪷
22/10/2022

தாமரை மலர்ந்தே தீரும் 🪷🪷🪷

கடின உழைப்பிற்கு ஓர் உதாரணம் ! எதிரிகள் இவருக்கு சாதாரணம் !மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்தந...
22/10/2022

கடின உழைப்பிற்கு ஓர் உதாரணம் ! எதிரிகள் இவருக்கு சாதாரணம் !

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏

Amit Shah ji 🧡💚 BJP Tamilnadu

Address

Kaveripattinam
Krishnagiri
635112

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Kaveripattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share