03/08/2025
🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳 *கிருஷ்ணகிரி* *கிழக்கு* *மாவட்டம்*
***********************
இன்றைய தினம் (ஆடி-18) கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 220- வது நினைவு நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நமது மாவட்ட செயலாளர் திரு. *G.வஜ்ரவேல்* அவர்கள் தலைமை வகிக்க மாவட்ட பொருளாளர் திரு K.A *சிவப்பிரகாசம்** மாநில இளைஞரணி செயலாளர் திரு. *N.கிருஷ்ணன்* , மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி *S.மாதம்மாள்* மற்றும் நகர செயலாளர் திரு. *K.ராமமூர்த்தி* ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொங்கு சொந்த ங்களும் ,கட்சித் தொண்டர்களும், இளைஞர் அணியினரும் மற்றும் மகளிர் அணியினரும் திரளாக கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் *V.வெள்ளாளராஜன்* , *GV.சுரேஷ்* , *D.திருப்பதி* , *M.தேவராஜ்* மற்றும் *L.பார்த்திபன்* ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திலுள்ள பல்வேறு *கிளைகளிலும்* நமது இளைஞர் அணியினர் அந்தந்த கிளைகளில் *மாவீரன்* *தீரன்* *சின்னமலை* அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி *புகழஞ்சலி* செலுத்தினார்கள்.
——— *மாவட்ட* *தலைமை* 🇨🇬 🔥🇨🇬