Latchiya Jananayaga Katchi Krishnagiri

Latchiya Jananayaga Katchi Krishnagiri Empowering communities with responsible leadership, better services, rural growth, and digital progress for a future built on trust and shared prosperity.

24/06/2026
24/06/2026

8 முறை பாலோன் டி ஓர் விருது பெற்ற, 6 முறை தங்க காலணி பெற்ற,உலகக்கோப்பைப்
போட்டிகளில் அதிக கோல் அடித்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி-க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!





24/06/2026

சமூகப் பணித் துறையில் பத்ம பூஷண் விருது பெற்றுள்ள மதிப்பிற்குரிய டாக்டர் SKM. மயிலானந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! உங்களது உன்னதமான சமூக சேவை என்றும் போற்றத்தக்கது!





24/06/2026

புதுச்சேரியில் 13 பள்ளிகள் சுத்தம் & பசுமைப் பள்ளிக்கான அங்கீகாரம் (SHVR 2025-26) பெற்று, நாட்டிலேயே இரண்டாம் இடம்பிடித்துள்ளது பாராட்டுக்குரியது. இதைச் சாத்தியப்படுத்திய பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!





24/06/2026

ஐந்து தசாப்தங்களாக வெண்கலச் சிற்பக் கலையில் சாதனை படைத்து, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஐயா டாக்டர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! உங்களது கலைப் பயணமும், கோவில் திருப்பணிகளும் என்றும் போற்றத்தக்கவை!





Address

Selam Main Road Millmedu Kaveripattinam Krishnagiri
Krishnagiri
635112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latchiya Jananayaga Katchi Krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share