Kulithalai Aiadmk ITwing

Kulithalai Aiadmk ITwing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kulithalai Aiadmk ITwing, Political organisation, Kulithalai.

தலைவர், தலைவி வழியில் கரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு Karur Kamalakkannan  அவர்களின் பரிந்துரையினை ஏற்று, கரூர் மா...
13/07/2026

தலைவர், தலைவி வழியில் கரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு Karur Kamalakkannan அவர்களின் பரிந்துரையினை ஏற்று, கரூர் மாவட்ட அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளளை அறிவித்த, மாண்புமிகு கழக பொதுசெயலாளர் அண்ணன் திரு Edappadi K. Palaniswami அவர்களுக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட புதிய பொறுப்பாளர்களின் கழக பணிகள் சிறக்க மனமார்ந்த KARUR ADMK it WING சார்பில் நல்வாழ்த்துக்கள்.

09/05/2026

இப்பவும் சொல்றேன் எடப்பாடியார் கிட்ட கேளுங்கடா

21/04/2026

போலிகளை ஒழித்து
உண்மையை நிலைநாட்டுவோம் ✅

அதிமுக வை வெற்றி பெற செய்வோம் 🌱

எங்கள் ஓட்டு எங்கள் Kulithalai S Karunakaran அவர்களுக்கே ✅

21/04/2026

குளித்தலையை மீட்போம் 💯
மக்களை காப்போம் ✅

நமது ஓட்டு நமது Kulithalai S Karunakaran அவர்களுக்கே 🌱

21/04/2026

மக்களை பேணி காக்க மருத்துவ வசதிகளை மேம்படுத்த வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே 🌱
நமது ஓட்டு Kulithalai S Karunakaran அவர்களுக்கே ✅

#குளித்தலை_மக்கள்_அதிமுக_பக்கம்

20/04/2026

தீய சக்தி திமுக வை ஒழிப்போம்❌
மக்களை காக்க அதிமுக தேர்ந்தெடுப்போம் 🌱✅

#குளித்தலை_மக்கள்_அதிமுக_பக்கம்

19/04/2026

தமிழக மக்கள் வாழ்வு செழிக்க
வேண்டும் மீண்டும் அதிமுக 🖤🤍❤️

நமது வெற்றி வேட்பாளர் Kulithalai S Karunakaran ✅

சிந்தித்து வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே 🌱
#குளித்தலை_மக்கள்_அதிமுக_பக்கம்

19/04/2026

குளித்தலை மக்களை மீட்க
வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே 🌱

நமது வெற்றி வேட்பாளர் Kulithalai S Karunakaran அவர்களை வெற்றி பெற செய்வோம் ✅

#குளித்தலை_மக்கள்_அதிமுக_பக்கம்

Address

Kulithalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulithalai Aiadmk ITwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share