kumbakonam page Pmk

kumbakonam page Pmk பாமக திருவிடைமருதூர்

செயற்குழு கூட்டம் #மருத்துவர்_அய்யா...ம.க.ஸ்டாலின் பாமக ⚡
29/12/2025

செயற்குழு கூட்டம்
#மருத்துவர்_அய்யா...
ம.க.ஸ்டாலின் பாமக ⚡

28/12/2025
குடந்தையில் நடைபெற இருக்கும்  #சோழ_மண்டல_சமய_சமுதாய_நல்லிணக்க_வன்னியர்_சங்க_மாநாடு குறித்து தஞ்சை மாவட்ட பாமக மற்றும் வன...
29/01/2025

குடந்தையில் நடைபெற இருக்கும் #சோழ_மண்டல_சமய_சமுதாய_நல்லிணக்க_வன்னியர்_சங்க_மாநாடு குறித்து தஞ்சை மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் குடந்தை SET மஹாலில் நடைபெற்றது...

விரைவில் கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு 💙💛♥️
04/01/2025

விரைவில் கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு 💙💛♥️

திராவிட மாடல் கொடுக்கப்பட்ட டோக்கன்  மக்களே இது எதற்காக நீங்களே சொல்லுங்கள் 🤣🤣🤣
04/01/2025

திராவிட மாடல் கொடுக்கப்பட்ட டோக்கன் மக்களே இது எதற்காக நீங்களே சொல்லுங்கள் 🤣🤣🤣

சௌமியா அன்புமணி On The Fire 🔥 🔥 🔥அண்ணா பல்கலைகழகம்  வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியு...
02/01/2025

சௌமியா அன்புமணி On The Fire 🔥 🔥 🔥

அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் போராட்டத்தில் , ஈடுப்பட முயன்றவர்களை கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடும் Sowmiya Anbumani கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் கடும் கண்டனம்.!

| | | | | | |

 ுக்கீட்டின்_தந்தை  மருத்துவர் அய்யா அவர்களின் நல்லாசியுடனும்  ுக்கீட்டின்  #இடி_முழக்கம் அண்ணன்  #அன்புமணி_ராமதாஸ் அவர்...
25/12/2024

ுக்கீட்டின்_தந்தை மருத்துவர் அய்யா அவர்களின் நல்லாசியுடனும் ுக்கீட்டின் #இடி_முழக்கம் அண்ணன் #அன்புமணி_ராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் கும்பகோணத்தில் நடைபெற இருக்கின்ற வன்னியர் சங்க #சோழமண்டல_மாநாடு திடலை சுத்தம் செய்யும் பணியை துவக்கிய போது.....

தஞ்சை (வ) மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், தலைவர்கள், பேரூர் செயலாளர்கள், தலைவர் கூட்டம்..தஞ்சை வடக்கு மாவட்ட செயல...
21/02/2024

தஞ்சை (வ) மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், தலைவர்கள், பேரூர் செயலாளர்கள், தலைவர் கூட்டம்..

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் பாமக அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.வீ சங்கர் , மு.மாவட்ட செயலாளர்கள் தி.ஜோதிராஜ் பாட்டாளி மக்கள் கட்சி , கோ.இரவிசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்..

Address

Thiruvidaimaruthur
Kumbakonam
612104

Website

Alerts

Be the first to know and let us send you an email when kumbakonam page Pmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share