DMK Kumbakonam

DMK Kumbakonam DMK Kumbakonam - We have created this page to unite all the DMK followers and fight against sangis

18/07/2025
18/07/2025

அய்யா காமராஜர் திறந்த பள்ளியில் படித்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்!! --- ஒலா சீமான்

அய்யா காமராஜர் ஆட்சிக்கு வரும் போது அய்யா அப்துல் கலாம் வயது 23

23 வயதில் பள்ளியில் படித்தாரா😆?!!!

03/06/2025
கலைஞர் ஒரு சகாப்தம் 🙏🙏கலைஞர் செய்த சாதனைகள் பல.  அவற்றுள் முக்கியமானது .இந்தியாவில் முதல்முறையாக 1. பெண்களுக்கு சமபங்கு ...
03/06/2025

கலைஞர் ஒரு சகாப்தம் 🙏🙏
கலைஞர் செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது .
இந்தியாவில் முதல்முறையாக
1. பெண்களுக்கு சமபங்கு சொத்து உரிமை
2. விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரம்
3. நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்திய முதல்வர்
4. MBC இடஒதுக்கீடு
5. இலவச பஸ் பாஸ்
6 . முதல் தலைமுறை பட்டதாரிகள் உதவி தொகை
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..
என்றும் மங்கா புகழ் பெற்ற தலைவர் #கலைஞர்102

Address

Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when DMK Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK Kumbakonam:

Share

Category