Trichy South District Congress Committee

Trichy South District Congress Committee KRR.Rajalingam President Trichy South Congress Committee. Official Page of Trichy South District Congress Committee President.

It has been created to share and reach the ideas and events to common man and Congress party cadre.

1 கோடியே 79 லட்சம் பேர் திருடன் யார் என்று கண்டுபிடித்து விட்டார்கள்
06/09/2026

1 கோடியே 79 லட்சம் பேர் திருடன் யார் என்று கண்டுபிடித்து விட்டார்கள்

தியாகி கப்பலோட்டிய தமிழர் வஉசி அவர்கள் பிறந்த நாளை ஒட்டி அவர்கள் சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் திரு KRR.ர...
05/09/2026

தியாகி கப்பலோட்டிய தமிழர் வஉசி அவர்கள் பிறந்த நாளை ஒட்டி அவர்கள் சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் திரு KRR.ராஜலிங்கம் திரு சரவணன் திரு ரெக்ஸ் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தனசேகர், அருண் பிரசாத், குமார், ராமசாமி, கிஷோர் ஆகியோர் நிர்வாகிகளுடன் சேர்ந்து மாலை அணிவித்தனர்.


🔥பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் பெட்டவாய்த்தலை 🔥31-08-1987 சிறுகமணி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அப்போதைய தலைவர் ...
05/09/2026

🔥பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் பெட்டவாய்த்தலை 🔥

31-08-1987 சிறுகமணி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அப்போதைய தலைவர் திரு ரத்னகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மான எண் 202 இன் படி பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மான நகல் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் பெருந்தலைவர் பெயரை மறைக்கும் எண்ணத்தில் சில விஷமிகள் தங்கள் இஷ்டத்திற்கு அவர்களுக்கு பிடித்த பெயரை வைத்துக் கொண்டு வந்தனர். அதற்கான எந்த தீர்மானங்கள அரசாணைகளோ இல்லை.


#

திருச்சி தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி  மணப்பாறை தொகுதி - மணப்பாறை ஒன்றியம் மற்றும் ம...
04/09/2026

திருச்சி தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி

மணப்பாறை தொகுதி -

மணப்பாறை ஒன்றியம் மற்றும் மணப்பாறை நகரம்

மாவட்டத் தலைவர் திரு KRR.ராஜலிங்கம் தலைமையில் மேலிட பொறுப்பாளர் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் நிர்வாகிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி  ஸ்ரீரங்கம் தொகுதி - அந்தநல்லூர் ஒன்றியம்  மாவ...
04/09/2026

திருச்சி தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி

ஸ்ரீரங்கம் தொகுதி -

அந்தநல்லூர் ஒன்றியம்

மாவட்டத் தலைவர் திரு KRR.ராஜலிங்கம் தலைமையில் மேலிட பொறுப்பாளர் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் நிர்வாகிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி *திருவெறும்பூர் தொகுதி* கூத்தப்பார் பேரூராட்சிமா...
03/09/2026

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி

*திருவெறும்பூர் தொகுதி*

கூத்தப்பார் பேரூராட்சி

மாவட்டத் தலைவர் திரு KRR.ராஜலிங்கம் அவர்கள் தலைமையில் மேலிட பொறுப்பாளர் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி *மணப்பாறை தொகுதி*மருங்காபுரி ஒன்றியம் மாவட்டத் த...
03/09/2026

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி SSA-2 அமைப்பு மறுசீரமைப்பு பணி

*மணப்பாறை தொகுதி*

மருங்காபுரி ஒன்றியம்

மாவட்டத் தலைவர் திரு KRR.ராஜலிங்கம் அவர்கள் தலைமையில் மேலிட பொறுப்பாளர் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்டம் லால்குடி,மருதூர் திரு செல்வம்  திரு ராமு அவர்களின் இல்ல திருமண விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிர...
01/09/2026

திருச்சி மாவட்டம் லால்குடி,மருதூர் திரு செல்வம் திரு ராமு அவர்களின் இல்ல திருமண விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் KRR.ராஜலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு மன மக்களை வாழ்த்தினார். உடன் வடக்கு மாவட்ட தலைவர் திரு சரவணன் அவர்களும் கலந்து கொண்டார்.

நன்றி மாலைமலர் 🙏
01/09/2026

நன்றி மாலைமலர் 🙏

Address

Kumbakonam
612001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy South District Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share