BALA GURU

BALA GURU நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம். நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவின் சங்கி MP யை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராடும் மல்யு...
31/05/2023

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவின் சங்கி MP யை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அலுவலகங்களை மறித்து மறியல் போராட்டம் - DYFI, SFI, AIDWA 🔥🔥🔥🔥

சாமானிய நபர்கள் முதல் நடிகர்கள் வரை  விளையாட்டா பார்க்க வேண்டியதை  சீரியசாக பார்க்கீறார்கள், சீரியசாக பார்க்க வேண்டியதை ...
30/05/2023

சாமானிய நபர்கள் முதல் நடிகர்கள் வரை விளையாட்டா பார்க்க வேண்டியதை சீரியசாக பார்க்கீறார்கள், சீரியசாக பார்க்க வேண்டியதை பாரக்கவே இல்லை என்பது வேதனைக்குறிய செயல்

தேசம் எதை நோக்கி செல்கிறது.

நீதி வேண்டும்

29/05/2023

நம் நாட்டில் ஆதினங்களுக்கு உள்ள மரியாதை கூட குடியரசு தலைவருக்கு இல்லையே

ஆதினங்களுக்கு ஆலயத்தில்தான் வேலை பாராளுமன்றத்தில் என்னயா வேலை

25/02/2023

02/02/2023
28/12/2022

சாமி ஒழிந்தால் சாதி ஒழியுமா?.

மதுரை கள்ளழகர் கோவிலில் எந்த சாதி, மதம் காரன் சாமி தரிசனம் செய்யுறாங்கனு சொல்ல முடியுமா?

அங்கு சாதி மதம் மொழி என வேறுபாடின்றி பல தர மக்களும் தரிசனம் செய்கின்றன.

இங்கு சாமி பிரச்சினை இல்லை
சனாதனம் தான் பிரச்சினை

சனாதனம் கையில் ஆலயம் வழிபாடு இருக்கும் வரை ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

சனாதனம் ஒழிந்தால் இங்கு சமத்துவத்தை எதிர் பாக்கலாம்.

Address

Kumbakonam
612303

Website

Alerts

Be the first to know and let us send you an email when BALA GURU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category