குத்தாலம் - kuthalam

குத்தாலம் - kuthalam குத்தாலம் (Kuthalam)
Mayiladuthurai
Tamilnadu - 609801

🗳️ 2026 மயிலாடுதுறை சட்டமன்றத் தேர்தல் – குத்தாலம் (609801) வாக்காளர்களுக்கான சிறப்பு தகவல்100% வாக்குப்பதிவு: தமிழகத்தி...
20/04/2026

🗳️ 2026 மயிலாடுதுறை சட்டமன்றத் தேர்தல் – குத்தாலம் (609801) வாக்காளர்களுக்கான சிறப்பு தகவல்
100% வாக்குப்பதிவு: தமிழகத்தின் வலிமையான எதிர்காலத்திற்கான முதல் படி!
💯
100% வாக்குப்பதிவு என்பது ஒரு இலக்கல்ல,
அது ஒரு பொறுப்பு.
உங்கள் வாக்கு, உங்கள் உரிமை (Your Vote, Your Right)-பொதுநலன் கருதி kuthalam.in

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்குகிறது. 📅 வாக்குப்பதிவு நாள்: 23.04.2026

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கியது✨நகராட்சி நிர்வாகம...
21/12/2025

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கியது✨

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹20 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
இந்தப் பெருமைமிக்க திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் தொடங்கி வைத்தார். விழாவில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


📍 Kuthalam Bus Stand 🏗️ New Bus Stand 🙏
#குத்தாலம் #மயிலாடுதுறை #பேருந்துநிலையம்

கடை ஞாயிறு தீர்த்தவாரி – 2025🌟குத்தாலம் (மயிலாடுதுறை மாவட்டம்)கடை ஞாயிறு தீர்த்தவாரி (முழுக்கு) – 2025வீடியோ தொகுப்புகள்...
17/12/2025

கடை ஞாயிறு தீர்த்தவாரி – 2025🌟

குத்தாலம் (மயிலாடுதுறை மாவட்டம்)
கடை ஞாயிறு தீர்த்தவாரி (முழுக்கு) – 2025
வீடியோ தொகுப்புகள்:

குத்தாலம் மற்றும் குத்தாலம் தொடர்பான நிகழ்வுகளை பகிர்ந்த அனைத்து பக்கங்களுக்கும் "குத்தாலம்-Kuthalam" பக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி.
அனைத்து Vlog / Insta / FB பக்கங்களின் பதிவுகள் மூலம் பலரும் இந்த நிகழ்வுகளை அழகாக அனுபவிக்க முடிந்தது.

நன்றி அனைவருக்கும்!🙏

Address

Kuttalam
609801

Alerts

Be the first to know and let us send you an email when குத்தாலம் - kuthalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share