MY Lalgudi

MY Lalgudi Share our minds interest over nature and healthy society

 #நீரின்றி அமையாது உலகு
02/08/2026

#நீரின்றி அமையாது உலகு

 #சரியான தகவல் சமூக வளர்ச்சி
02/08/2026

#சரியான தகவல் சமூக வளர்ச்சி

 #நட்பே துணை
02/08/2026

#நட்பே துணை

02/08/2026
 #விழிகள் நமது வழிகள். #உலகின் பார்வை.
01/08/2026

#விழிகள் நமது வழிகள்.
#உலகின் பார்வை.

01/08/2026

#கூத்து.,
#விளம்பர செய்கையா

#95% பொருட்கள் இந்திய உற்பத்தி பொருளே இல்லை.

 #இவனுங்களுக்கு நல்லாவே தெரியும். #ஏமாத்தவே பொய்யை திருப்பி திருப்பி சொல்லி மூலை சலவை செய்றானுங்க. #திராவிடம்  #தீது.
01/08/2026

#இவனுங்களுக்கு நல்லாவே தெரியும்.
#ஏமாத்தவே பொய்யை திருப்பி திருப்பி சொல்லி மூலை சலவை செய்றானுங்க.

#திராவிடம் #தீது.

புரிஞ்சிக்கோ மச்சான்.. உ.பில பொறந்த பிராமின் நானு உங்கொப்பன் இல்லடா...

 #பணத்தாசை பிடித்த பேய்கள். #பொது நலன்  #சமூக அக்கறை இல்லாத பிறவிகள். #வாழ்ந்து என்ன பயன்.
31/07/2026

#பணத்தாசை பிடித்த பேய்கள்.

#பொது நலன் #சமூக அக்கறை இல்லாத பிறவிகள்.

#வாழ்ந்து என்ன பயன்.

 #சமூகத்திற்கும்  #பூலோகத்திற்கும் தீங்கு... #கவனமாக இருங்கள். #சிந்திந்து பாருங்கள்.
31/07/2026

#சமூகத்திற்கும்
#பூலோகத்திற்கும் தீங்கு...

#கவனமாக இருங்கள்.
#சிந்திந்து பாருங்கள்.

ஈரான் அமெரிக்க யுத்தம் முதலில் ஈரானுக்குள் துவங்கிற்று பின் கடலுக்கு வந்தது அதன்பின் அக்கம் பக்கம் அமெரிக்க ராணுவ நிலைகளுக்கு வந்தது இப்போது பெரும் போராக ஷியா சன்னிகள் மோதலாக உருவெடுத்துவிட்டது

இங்கு சன்னிகளுக்கு தலமை சவுதி அரேபியா, ஈரான் செய்த பெரிய தவறுகளில் ஒன்று அமெரிக்க நிலைகளை மட்டும் தாக்காமல் எண்ணெய் வர்த்தகமே இங்கு நடக்க விடமாட்டோம் என சவுதி எண்ணெய் நிலையங்கள், வர்த்தக கப்பல்களை தாக்கி செங்கடல் ஹோர்மஸ் என கடல்பாதையில் சிக்கலை உண்டு செய்ய போர் சவுதிக்கும் ஈரானுக்குமாயிற்று

அரேபியால் சவுதி எண்ணெய் வளமும் பணபலமும் மிக்க நாடு , அக்கம் பக்கம் நாடுகளில் அதுதான் பரப்பளவிலும் பணத்திலும் பெரியது, அந்த பணத்தினை வீசி பெரும் படை திரட்டுகின்றது

இங்கு அவர்கள் பாகிஸ்தானை நம்பவில்லை "உனக்கு அப்புறம் இருக்குடி பிராடுகார பயலே" என சொல்லிவிட்டு சன்னி நாடுகளை அணிதிரட்டி கூடுதலக ஈரானால் தாக்கபடும் கப்பல்களின் நாடுகளை பாதிக்கபடும் நாடுகளை அணிதிரட்டுகின்றார்கள்

ஈரான் நேற்று எகிப்தின் துறைமுகத்தை தாக்கியபின் எகிப்தும் காட்சிக்குள் வருகின்றது, இனி இது பெரிய பிராந்திய போராக மாறலாம்

டிரம்பர் வெற்று வாய்சவுடால்காரர், அர்த்தமில்லாமல் உளறுபவர், மான் வெட்கமெல்லாம் கடந்தவர் என்பது எல்லோரும் அறிந்தது, ஆனால் அறியாதது மனிதர் பெரிய தந்திரகாரரும் கூட‌

ஜாக்கிரதையாக அவர் இஸ்ரேலை போரில் இருந்து தள்ளிவைத்தார், இஸ்ரேல் இருக்கும் வரை அது அரபுநாடுகளுக்கு இடையாயன் நேரடி போராக வாய்ப்பு குறைவு, இஸ்ரேல் இருக்குமிடமெல்லாம் அரபுநாடுகளுக்கு செல்லமுடியாது அவர்கள் மக்கள் மனநிலை அரசியல் அப்படி

இப்போது இஸ்ரெல் இல்லா நிலையில் சன்னி அணிகள் வரிந்து கட்டுகின்றன, நேற்று ஈராக்கில் உள்ள ஷியா தளங்களை சவுதி உடைத்து போட்டு நிற்கின்றது இன்னும் பெரும் பலம் காட்டுகின்றது

காந்தாரா படத்தின் கிளைமேக்ஸ் போல் இப்போது சவுதி ஆரம்பித்திருக்கும் ஆட்டம் பெரும் மாறுதலை கொண்டுவருகின்றது அதோடு பல அரபு சன்னி நாடுகள் களமிறங்க போரின் போக்கே மாறுகின்றது

இனி போரின் போக்கு அரபு நாடுகளின் உள் மோதலாக மாறும், அமெரிக்காவுக்கு வேலை இனி எளிதாகலாம், ஈரானிய முரட்டு முல்லாக்களுக்கும் சன்னி பிரிவின் திருத்தமுடியா முல்லாக்களுக்குமான சண்டையாக இனி இது மாறும்

உண்மையில் இந்த முல்ல்லா கூட்டத்துடன் பேசவோ சண்டையிடவோ இன்னொரு முல்லா கூட்டத்தினால்தான் முடியும், மற்றபடி என்ன பேசினாலும் போராடினாலும் பலனே இராது

இதனால்தான் அன்றே ஆப்கானிய முல்லாக்களின் அட்டகாசத்தை சமாளிக்க அவர்களில் ஒருவனை டெல்லியில் வைத்து இக்கூட்டத்தினை சமாளித்து வந்தனர் இந்திய இந்து அரசர்கள், பாபர் கூட அப்படி அமர்த்தபட்டவனே ஆனால் அக்பர் ஜலாலுதீனின் நயவஞ்சகம் அவுரங்கசீப்பின் முழு முல்லாதனத்தால் தேசம் பெரிய சிக்கலை சந்தித்து பின் மீண்டது

பிரிட்ட்டிஷ்கும்பல் கூட ஆப்கானிய முல்லா கூட்டம் சதா தொல்லை தருவது அவர்களை சமாளிக்க இன்னொரு ஆப்கானிஸ்தான் அவசியம் என பாகிஸ்தானை உருவாக்கினார்கள், உண்மையில் பாகிஸ்தான் உருவானது காலத்தால் சரி ஆனால் மிக சிறிய எல்லை மாகாணமாக அது சுருங்கிய பாகிஸ்தானாக இருந்திருக்க வேண்டும், மாறாக பஞ்சாப் வரை பாகிஸ்தான் வங்கத்தில் ஒரு பாகிஸ்தான் என்பதுதான் ஆபத்தாக முடிந்துவிட்டது

இப்படி முள்ளை முள்ளால் எடு, முல்லாக்களை முல்லாக்களால் அடக்கு எனும் ராஜதந்திரபடி போர் முல்லா கூட்டத்திற்குள் துவங்கிவிட்டது , இதனால் இனி எண்ணெய் தட்டுபாடு வரும் விஷயம் பழையபடி புட்டீனுக்கு லாபம், அவரின் திட்டமே இதுதான்

இங்கே அமெரிகாவின் இன்னொரு முகமும் உண்டு, என்னதான் அரராபியா எண்ணெயால் உலக பொருளாதாரம் நசுங்குகின்றது என ஒப்பாரி வைத்தாலும் வெனிசுலா எண்ணெய் இன்னும் பல நாடுகளின் எண்ணெயால் அவர்களும் சம்பாதிக்கின்றார்கள், அதிலெல்லாம் டிரம்பர் சரியாகத்தான் இருக்கின்றார்

அதனால் அமெரிக, ரஷ்ய தரப்புக்கு இங்கு போர் நடந்தால் தங்கள் எண்ணெய்க்கான சந்தை வாய்ப்பு அதிகம், இதெல்லாம் ராஜதந்திரம்

இந்த முரட்டு முல்லா கூட்டத்துக்கு அவ்வளவுக்கு யோசிக்கும் திறமை இருந்திருந்தால் இப்படி அடித்துகொண்டு நாசமாய் போகமாட்டார்கள், மூடர் கூட்டம் கையில் ஒரு செல்வம் இருந்தால் அவர்களுக்குள் பகைமை மூட்டி அதை கைபற்றுதல் அறிவுள்ளவனுக்கு எளிது அதுதான் அங்கே புட்டீம்னாலும் டிரம்பாலும் செய்யபடுகின்றது

சரி, இவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள், ஏக அல்லாஹ்வினை வணங்குபவர்கள், இப்போது அவர்களுக்குள் அடித்து சாவதும் மதம் காக்கவே , இனி இவர்கள் சொர்க்கம் செல்லும் போது 72 கன்னியரை அல்லாஹ் யாருக்கு கொடுப்பார்? இல்லை ஆளுக்கு 36 கன்னியராக பிரித்து கொடுப்பாரா, அங்கும் மொத்த கன்னியரும் எங்களுக்கு என இக்கூட்டம் சண்டையிடுமா என்பதெல்லாம் அல்லாஹூவின் பிரச்சினை,

ஆக அல்லஹுவுக்கே பிரச்சினை கொடுக்கும் இக்கூட்டம் பூமியின் மாந்தர்களை விட்டுவிடுமா என்ன?

பிரம்ம ரிஷியார்

இதற்கு ஒத்துபோகும் மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்
31/07/2026

இதற்கு ஒத்துபோகும் மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்

முன்ஜாமின் தள்ளுபடி ஆனவுடனே மருத்துவமனையில் போய் படுத்துக்கிறது அரசியல்வாதிகளுக்கு புதுசா என்ன??

உச்சநீதிமன்றத்தில் கபில்சிபில் வச்சு அவசர வழக்காக மேல்முறையீடு போயாச்சு...

முன் ஜாமின் கிடைச்சா வெளில வரவேண்டியது தான்... இல்லைன்னா கொஞ்சநாளைக்கு ஆஸ்பத்திரிலயே தங்கிக்க வேண்டியது தான்.. 😁😁

Address

Lalgudi
621601

Telephone

043112345

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY Lalgudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share