Namma Madurai

Namma Madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Namma Madurai, Public & Government Service, Madurai.

ஆடி 18 🙏🙏 எங்கள் காவலன் கருப்பு அருள் வந்து சேரட்டும் 🙏🙏Pc:                🤘
03/08/2022

ஆடி 18 🙏🙏 எங்கள் காவலன் கருப்பு அருள் வந்து சேரட்டும் 🙏🙏
Pc:














🤘



  river
01/08/2022

river

ஆடித் தள்ளுபடி சரவணா ஸ்டோர்ஸ்.
01/08/2022

ஆடித் தள்ளுபடி சரவணா ஸ்டோர்ஸ்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  ஆடி முளைக்கொட்டு திருவிழா ஆடிப்பூரம் இன்று காலை அன்னை மீனாட்சி (ருத...
01/08/2022

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஆடிப்பூரம் இன்று காலை அன்னை மீனாட்சி (ருது நலங்கு உற்சவம்)
ஏற்றி இறக்குதல் வைபவம்.

01/08/2022

31/07/2022
கேள்வி ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்... (வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியை கேட்டு விட்டு, விடை சாென்...
31/07/2022

கேள்வி ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்...

(வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியை கேட்டு விட்டு, விடை சாென்னால்தான், நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).

தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள். விடை சொல்கிறேன். அதனால், அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும். உனக்கு உன் நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? அவன் சொன்னான்.என்ன கேட்டாலும் தருகிறேன். சூனியக்காரக்கிழவி, விடையைச் சொன்னாள். தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே, ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”. இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதைக் கேள் என்றான். அவள் கேட்டாள் "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள். அவள் சொன்னாள். "நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம் ?” என்றாள். அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான். "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம், முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். "முடிவை என்னிடம் விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள். ஆம்... பெண், அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள். முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். அனைவரும் புரிந்து செயல்படுங்கள்.

அடர்ந்த காட்டிற்குள் ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அவனை பசியோடு இருந்த சிங்கம் ஒன்று துரத்தி வந்தது.......
31/07/2022

அடர்ந்த காட்டிற்குள் ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அவனை பசியோடு இருந்த சிங்கம் ஒன்று துரத்தி வந்தது.....

ஓடி வந்த மனிதன் ஒரு மரத்தில் ஏறிக் கொண்டான்....

அந்த மரத்தில் வசித்து வந்த குரங்கு ஒன்று அவனுக்கு ஆறுதல் கூறியது
சிங்கத்திற்கு மரம் ஏற தெரியாது....
தைரியமாக இருங்கள்... சிங்கம் சென்றதும் தகவல் தருகிறேன் நீங்கள் இறங்கி செல்லலாம் என்று ஆறுதல் கூறியது...

சிறிது நேரத்தில் குரங்கு உறங்கி விட்டது....

கீழே நின்று இருந்த சிங்கம் அந்த மனிதனை பார்த்து குரங்கை கீழே தள்ளி விடு நான் உன்னை விட்டு விடுகிறேன் என்று கூறியது....

அந்த மனிதனும் குரங்கை கீழே தள்ளி விட்டான்... குரங்கு கீழே விழுந்தது...

சிங்கம் குரங்கிடம் சிரித்துக் கொண்டே கூறியது.... மனிதன் எப்போதும் நன்றி கெட்டவன் உதவி செய்த உனக்கே துரோகம் செய்து விட்டான்... உன்னை கொல்ல மாட்டேன்....நீ மேல சென்று அவனை
கீழே தள்ளி விடு என்று கூறியது...

மரத்தில் ஏறி குரங்கு அந்த மனிதனை கீழே தள்ளிவிடவில்லை.... சிங்கத்தை பார்த்து பெருமிதமாக கூறியது....

*நம்பி* *வந்தவர்களுக்கு* *நம்பிக்கை துரோகம்* *செய்ய நான் ஒன்றும்* *மனிதன்* *அல்ல....

மதுரை பந்தடி 5வது தெரு ஆதிசிவன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க அலங்காரம். படங்கள்: என்.ஜி.மணி...
28/07/2022

மதுரை பந்தடி 5வது தெரு ஆதிசிவன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க அலங்காரம்.
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Address

Madurai
625022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share