29/08/2024
அஸ்ஸலாமு அலைக்கும்
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் களிமங்கலம் உறவுகள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரூபாய்.104000(ஒரு லட்சத்தி நான்காயிரம்) வசூல் செய்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு களிமங்கலம் முஸ்லிம் ஜமாத், KINS அறக்கட்டளை மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக அனுப்பப்பட்டது.
மேலும் நிலச்சரியில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்பி சிறந்த வாழ்வாதாரத்தை பெறுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
_தொடர்ந்து மக்கள் பணியில் KINS அறக்கட்டளை_