Ithayam trust

Ithayam trust இயன்றதை செய்வோம் இயலாதவர்கே...
இன்றைய இளைஞன் நாளைய முதியோர்.....
ஒன்றினைவோம் துயர் களைவோம்........

கரம் கோர்ப்போம் அறம் செய்வதற்கு...
28/09/2020

கரம் கோர்ப்போம் அறம் செய்வதற்கு...

28/09/2020

03/09/2020
03/08/2020

விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக 🤗
என்றும் ஆசான் வழியில்

அண்ணனின் 28ம் ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு இன்று #இதயம்_அறக்கட்டளைக்கு ❤உணவு வழங்கி கொண்டாடப்பட்டது

*ஆசான் அஜித் நற்பணி இயக்கம் மதுரை*👑

*இன்று(10/08/2020)மதுரை ஆயதபடை மைதானத்தில் உள்ள இதயம் அறக்கட்டளையில் கொரோனா முழு ஊரடங்கு துவங்கிய(22/03/2020)முதல் (07/0...
02/08/2020

*இன்று(10/08/2020)மதுரை ஆயதபடை மைதானத்தில் உள்ள இதயம் அறக்கட்டளையில் கொரோனா முழு ஊரடங்கு துவங்கிய(22/03/2020)முதல் (07/06/2020)வரை75 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஆதரவற்றோர்களை மீட்ட 30மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழும் மிகவும் சிறப்பாக செயல்பட்ட கலைவாணி,அருண் குமார்,குத்தாலிங்கம் ஆகியோருக்கு லாக்டவுன் ஹீரோஸ் விருதும் வழங்கப்பட்டது,இந் நிகழ்வில் இதயம்அறக்கட்டளை இயக்குநர் Dr GR.Sivakumar, ரெக்ஸ்,மற்றும் ஹக்கிம்,ஆகியோர் கலந்து கொண்டனர்*.
*இயக்குநர் DR GR.சிவக்குமார் பேசும் போது கொரனா காலத்தில் அவர் அவர் அவர்களின் குடும்பத்தை பார்த்த போது கொரனா என்ற தொற்று கூட பொருட்படுத்தாமல் சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டார்கள் கடவுளுக்கு பணி செய்தவர்கள் என்று கூறினார்,*

24/07/2020

*இன்று (24.7.2020)ஆதரவற்றோர்களின் பசி போக்கும் உன்னத பணியில் இதயம் அறக்கட்டளையுடன் கரம்கோர்த்து ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்த மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர் திரு. வினோத் மற்றும் அவர்களின் தங்கை தனபிரியாவுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டியும் தாயும் சேயும் நீண்டநாள் நலமுடன் வாழவும் மற்றும் அவர்கள் குடும்பம் நோய்நொடி இல்லாமல் வாழவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்*🙏🏻

#இதயம்_அறக்கட்டளை
*மதுரை*♥️

❤
23/07/2020

*இன்று (22.07.2020) மதுரை  ்_அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்றவர்களின் பசியை போக்கும் உன்னத பணியில் மதுரை சேர்ந்த பாண்டியராஜ்,...
22/07/2020

*இன்று (22.07.2020) மதுரை ்_அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்றவர்களின் பசியை போக்கும் உன்னத பணியில் மதுரை சேர்ந்த பாண்டியராஜ், நந்தினி ஆகியோர் இணைந்து இதயம் அறக்கட்டளைக்கு உதவும் விதமாக ரூ.5000 மதிப்புள்ள 75கிலோ அரிசி மூடையை கொடையளித்து பசி போக்கும் பணியில் எங்களுடன் கரம் கோர்த்துள்ளார்.*
*இவர்களின் சேவையை மனதார பாராட்டி நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்*

#இதயம்_அறக்கட்டளை
*மதுரை*♥️

21/07/2020

*இன்று (21.7.2020)ஆதரவற்றோர்களின் பசி போக்கும் உன்னத பணியில் இதயம் அறக்கட்டளையுடன் கரம்கோர்த்து ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்த திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சகோதரி M.ஹஜிரால்பானு மற்றும் அவர்களின் குடும்பம் நலமுடன் வாழ வேண்டிக்கொள்வோம்*

*இதயம் அறக்கட்டளை*
*மதுரை*♥️

21/07/2020

*நேற்று (20.7.2020)ஆதரவற்றோர்களின் பசி போக்கும் உன்னத பணியில் இதயம் அறக்கட்டளையுடன் கரம்கோர்த்து ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்த மதுரை பரவை பகுதியை சேர்ந்த சகோதரி ஷீலா அவர்களின் சேவையை பாராட்டி நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறோம்*🤝🏻

்_அறக்கட்டளை
*மதுரை*♥️

இதயம் அறக்கட்டளையின் மகிழ்ச்சி அறிவிப்பு.... சேவைக்கு எதற்கு விளம்பரம் என்னும் விமர்சனங்களை தாண்டி சமூகவளைதளங்களில் நிகழ...
20/07/2020

இதயம் அறக்கட்டளையின் மகிழ்ச்சி அறிவிப்பு.... சேவைக்கு எதற்கு விளம்பரம் என்னும் விமர்சனங்களை தாண்டி சமூகவளைதளங்களில் நிகழ்வுகளை பதிவிட்டதற்கு பலன் கிடைத்துள்ளது அதை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு... மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோது மதுரை தெற்கு வாசல் பகுதியில் 65 வயது மதிப்புள்ள பாட்டி ஒருவரை மீட்டு கடந்த 3 மாத காலமாக பராமரித்து வந்தோம்...அவர் குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்ததாக வேதனையுடன் தெரிவித்தார்... சில காலங்களுக்கு பிறகு இவரது குடும்பத்தாரும் இவரை தேட தொடங்கியுள்ளனர்..இவர் நாடோடி வாழ்க்கை வாழ்வாதால் குடும்பத்தாரின் தேடலில் இவர் பிடிபடவில்லை..இந்நிலையில் இதயம் அறக்கட்டளையால் சமூகவளைதளங்களில் வெளியிடப்படும் காணொளி காட்சிகளில் இவரை இவரது குடும்பத்தார் அடையாளம் கண்டு எங்களை தொடர்பு கொண்டனர்...அவர்களுக்கு இதயம்அறக்கட்டளை சார்பில் ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் கூறி மூதாட்டியை குடும்பத்துடன் இனைத்து வைத்தோம்...சமூகவளைதளத்தால் நடந்த இந்நிகழ்வை இதயம்அறக்கட்டளை பெருமையுடன் நினைவு கூறுகிறது...மூதாட்டி இடம் பெற்ற காணொளியை சமூகவளைதளங்களில் பரப்பிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்பர்களுக்கும் இதயம் அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரவித்து கொள்கிறது...

Address

Reserveline
Madurai

Telephone

+919514237509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ithayam trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ithayam trust:

Share

Category