madurai_balasubramanian_ttv

madurai_balasubramanian_ttv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from madurai_balasubramanian_ttv, Political organisation, Teppakulam, Madurai, Madurai.

24/10/2024

   #ஜம்முகாஷ்மீர்  #அமர்நாத்  #பனிலிங்கம்  செல்லும்போது..
28/07/2023

#ஜம்முகாஷ்மீர் #அமர்நாத் #பனிலிங்கம் செல்லும்போது..

   #காஷ்மீர்  #அமர்நாத்  #பனிலிங்கம்
18/07/2023

#காஷ்மீர் #அமர்நாத் #பனிலிங்கம்

   #பனிலிங்கம்  #காஷ்மீர்  #அமர்நாத்
18/07/2023

#பனிலிங்கம் #காஷ்மீர் #அமர்நாத்

 #அமர்நாத்  #பால்டால் இராணுவ முகாமில்..
15/07/2023

#அமர்நாத் #பால்டால் இராணுவ முகாமில்..

 #ஸ்ரீநகர் ல் மோடி ஜியின் இராணுவ பாதுகாப்பு இருப்பதால் தான் நாம் இவ்ளோ தைரியமா வரமுடியுது... ஆன கடைகளுக்கு போன இங்க உள்வ...
14/07/2023

#ஸ்ரீநகர் ல் மோடி ஜியின் இராணுவ பாதுகாப்பு இருப்பதால் தான் நாம் இவ்ளோ தைரியமா வரமுடியுது... ஆன கடைகளுக்கு போன இங்க உள்வனுங்க நம்ள வெரிச்சு பாக்குறானுங்க... ( #இவ்ளோ_தைரியமாடா #உங்களுக்கு_என்பதுபோல )நம்ம பசங்க கோவகாரனுங்க வேற.. முறைபடி ஸ்ரீநகருக்குள் வரகூடாது.. வம்ப விலைகொடுத்து வாங்கிட வேண்டாம் .. வந்த வேலைய மட்டும் பார்ப்போம்.. ஒருநாள் இரவுமட்டும் தான்.. காலை 5 மணிக்கெல்லாம் பனிலிங்கம் காண பால்டால் என்ற மலை அடிவாரம் சீக்கிரம் சென்றுவிடலாம்..
கூட்டம் வரும் முன் மேலே யாத்ரா ஏற தொடங்கிடலாம்...நாளை பிரதோசநாள் வேற.. செம கூட்டம் வரும்.. அதான்.. எப்பவும் தரிசனம் காண வரும் பக்தர்கள் ஸ்ரீநகருக்கு வெளியே இராணுவ பாதுகாப்பு முகாமில் தான் தங்க வேண்டும்.. இதுதான் ரூல்ஸ்.. ஆனால் நாங்கள் எங்கள் குருஜியின் செல்வாக்கால் ஸ்ரீநகர் நகருக்குள்ளே வந்துடோம்.. அதான் இப்ப பிரச்சனையே..அதான் யாரும் ரூம விட்டு வெளியே போக வேண்டாம்னு சொல்லிடாரு.. இருப்பினும் மோடி ஜி வாழ்கனு சொல்லியே தான் ஆகனும்.. ஆம் நம் இந்தியாவில் இந்த இடத்திற்கு வருவது சாதாரனம் அல்ல.. நம் ராணுவம் பாதுகாப்புதான்... எங்கு சென்றாலும் நம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் உள்ளனர்...

சிவாயநம..

14/07/2023

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் இன்று கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.

14/07/2023

 #ஜம்முவில் இருந்து  #அமர்நாத்  #பனிலிங்கேஸ்வரரை தரிசிக்க கிளம்பும் முன் நாங்கள் தங்கிய இடத்திற்கு அருகில் இருந்த சிவதலத...
14/07/2023

#ஜம்முவில் இருந்து #அமர்நாத் #பனிலிங்கேஸ்வரரை தரிசிக்க கிளம்பும் முன் நாங்கள் தங்கிய இடத்திற்கு அருகில் இருந்த சிவதலத்தில் அமையபெற்ற ஆச்சநேயரையும் ஸ்படிக லிங்கேஸ்வரரையும் , நடராஜரையும் வணங்கி சென்றபோது...

Address

Teppakulam, Madurai
Madurai
625009

Website

Alerts

Be the first to know and let us send you an email when madurai_balasubramanian_ttv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share