DYFI Madurai Urban

DYFI Madurai Urban Political Youth Organization

21/10/2025

2025 தீபாவளியை ஒட்டி மதுரையின் மாசி வீதிகளில் குவிந்த குப்பைகளை அகற்றிட தூய்மை பணியாளர்களோடு பணி பகிர்வு.

அடைமழை எங்களை தடுத்திட முடியாது...

21/10/2025

DYFI மதுரை மநகர் சார்பாக இன்று 21.10.2025 மதுரையின் மாசி வீதிகளில் தூய்மை பணியாளர்களுடன் பணி பகிர்வு..
Video credits: 90s king

20/10/2025

தீபாவளி தினத்தன்று குவியும் குப்பைகளை அகற்றிட தூய்மை பணியாளர்களுடன் பணி பகிர்வு...

தூங்காநகரை தூய்மை நகராக்கிட கைகோர்த்திடுவோம் வாருங்கள்.

21.10.2025 செவ்வாய்கிழமை, காலை 6.00 மணிக்கு,
கீழவாசல் விளக்குத்தூண் பகுதியில் ஆரம்பம்.

தொடர்புக்கு: 9080357101 , 8122134909

19/10/2025

தோழர்களுக்கு வணக்கம் ..

தீபாவளி மறுநாள் மாநகராட்சி தொழிலாளர்களுடன் இணைந்து நமது தூய்மை பணியை செய்ய உள்ளோம் .. தோழர்கள் தங்கள் பகுதியில் உள்ள தன்னார்வமிக்க நபர்களுக்கு தகவல் தெரிவித்து தீபாவளி மறுநாள் 21/10/25 அன்று காலை 6 மணி அளவில் இந்நிகழ்வில் தாங்களும் இணைந்திட அழைக்கிறோம்.

இடம்: விளக்குத்தூண் (கீழவாசல்)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
மதுரை மாநகர் மாவட்டக்குழு ...

2025 அக்டோபர் 12,13,14 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநா...
15/10/2025

2025 அக்டோபர் 12,13,14 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
மாநிலத் துணைத் தலைவராக தோழர்.த.செல்வா
மாநிலக்குழு உறுப்பினர்களாக தோழர்.ச.வேல்தேவா, தோழர்.சுகஸ்ரீ.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும், புதிய மாநிலக்குழுவிற்கும் DYFI மதுரை மாநகர் மாவட்டக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்.

DYFI 18 வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்
14/10/2025

DYFI 18 வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்

DYFI மாநில மாநாடு தீர்மானம் வெற்றி!தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத...
14/10/2025

DYFI மாநில மாநாடு தீர்மானம் வெற்றி!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி வெளியிட்ட தீர்மானத்தின் வெற்றியாக தமிழ்நாடு முதல்வர் எல்லா சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
18 வது மாநில மாநாடு
அக் 12,13 ,14 ஓசூர்.

#தமிழ்நாடு

நாம் ஏன் கியூபா வின் பக்கம் நிற்க வேண்டும்.?இந்திய பாசிசம் சில புரிதல்கள் இரு புத்தகங்கள் மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட...
14/10/2025

நாம் ஏன் கியூபா வின் பக்கம் நிற்க வேண்டும்.?

இந்திய பாசிசம் சில புரிதல்கள்

இரு புத்தகங்கள் மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டது.

 #இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 18 வது மாநில மாநாடுஅக் 12,13 ,14 ஓசூர்.தீர்மானம் 6:ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தை அமுலாக்...
14/10/2025

#இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
18 வது மாநில மாநாடு
அக் 12,13 ,14 ஓசூர்.

தீர்மானம் 6:
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தை அமுலாக்கிட கோரி தீர்மானம்

#தமிழ்நாடு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில 18 வது மாநாடுஅக் 12,13,14 தீர்மானம்- 5தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற த...
14/10/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில 18 வது மாநாடு
அக் 12,13,14
தீர்மானம்- 5
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 18வது தமிழ்நாடு மாநில மாநாடுஅக் 12,13,14 - ஓசூர் தீர்மானம் 4மனிதர்கள் மீதான வனவிலங்குகளின் ...
14/10/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
18வது தமிழ்நாடு மாநில மாநாடு
அக் 12,13,14 - ஓசூர்

தீர்மானம் 4
மனிதர்கள் மீதான வனவிலங்குகளின் தாக்குதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 18-வது தமிழ்நாடு மாநில மாநாடு அக் 12,13 ,14 ஓசூர் தீர்மானம் 3சாதி அடிப்படையிலான வன்முறைகள் ...
14/10/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 18-வது தமிழ்நாடு மாநில மாநாடு
அக் 12,13 ,14 ஓசூர்

தீர்மானம் 3

சாதி அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்ற கோரி தீர்மானம்.

Address

10A, Hanuman Kovil Street
Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Madurai Urban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Madurai Urban:

Share

political organization

Youth Movement