maruthu_senai_official

maruthu_senai_official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from maruthu_senai_official, Political Party, Madurai, Madurai.

மருதுசேனை தலைவர் அவர்களின் உடன்பிறந்த அக்கா திருமதி.தேவகி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்...
01/02/2026

மருதுசேனை தலைவர் அவர்களின் உடன்பிறந்த அக்கா திருமதி.தேவகி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!

28/01/2026

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய மருதுசேனை தலைவர் அவர்களின் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

02/03/2024
மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கு மருதுசேனை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!
01/03/2024

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கு மருதுசேனை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!

மாவீரர்.மலைக்கள்ளன் MN.குருசேர்வை அவர்களின் நினைவு நாளில் மருதுசேனை போற்றி வணங்குகிறது..!!
28/02/2024

மாவீரர்.மலைக்கள்ளன் MN.குருசேர்வை அவர்களின் நினைவு நாளில் மருதுசேனை போற்றி வணங்குகிறது..!!

மருதுசேனை மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு  செயலாளர் திரு.மருதுபிரசன்னா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணை ...
24/02/2024

மருதுசேனை மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.மருதுபிரசன்னா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் தம்பி திரு.ஆதிமகேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.மன்னைமூவேந்தன் அவர்களுடன் மருதுசேனை தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

#மருதுசேனை

 #தீர்த்தமலை #தீர்த்தகிரீஷ்வர்இன்று தருமபுரி மாவட்டம் அரூர் நகர சேர்மன் வாழும் வள்ளல் நம் உறவினர் ஐயா HARUR SURYA D Dhan...
24/02/2024

#தீர்த்தமலை
#தீர்த்தகிரீஷ்வர்

இன்று தருமபுரி மாவட்டம் அரூர் நகர சேர்மன் வாழும் வள்ளல் நம் உறவினர் ஐயா HARUR SURYA D Dhanapal அவர்களை சந்தித்து அகமுடையார் துளுவவேளாளர் மண்டபம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக

மருதுசேனை திருப்பத்தூர் மண்டலம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தோம்

மேலும் அந்நிகழ்வில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட மருது சேனை நிர்வாகிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அகமுடைய சங்க நிர்வாகிகளான அண்ணன் திருமூர்த்தி திமுக மகாராஜாகடை மற்றும் ஐயா சிவகுமார் அவர்கள்

ஊத்தங்கரை அகமுடையார் சங்க செயலாளர் திரு பழனி அகமுடையார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தோம்

இந்நிகழ்வில்
Murugesan Nelakandan தரு.மாவட்ட செயலாளர்
கலாநிதி புருஷோத்தமன் ம.அ.செயலாளர்
கரு.தாமரைச்செல்வன் அகமுடையார் மண்டல இளைஞரணி செயலாளர்
Janarthanan Jana தி.மா.செயலாளர்
ஆனந்தகுமார் அகமுடையார் தி.நகர செக்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

என்றும் அன்புடன்
கலாநிதி புருஷோத்தமன் MCA
மண்டல அமைப்புச் செயலாளர்
மருது சேனை தமிழ்நாடு
9944600759

மருதுசேனை மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு  செயலாளர் திரு.மருதுபிரசன்னா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணை ...
24/02/2024

மருதுசேனை மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.மருதுபிரசன்னா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் தம்பி திரு.ஆதிமகேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.மன்னைமூவேந்தன் அவர்களுடன் மருதுசேனை தலைவர் அவர்கள் கலந்து கொண்டு மன்னார்குடி மருதுபாண்டியர் மண்டபத்திலுள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

#மருதுசேனை

மருதுசேனை மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு  செயலாளர் திரு.மருதுபிரசன்னா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணை ...
24/02/2024

மருதுசேனை மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.மருதுபிரசன்னா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் தம்பி திரு.ஆதிமகேஷ் அவர்களுடன் கலந்து கொண்டேன்.

#மருதுசேனை

24/02/2024
மாண்புமிகு.தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களது பிறந்தநாளில் போற்றி வணங்குகவோம்..!!
24/02/2024

மாண்புமிகு.தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களது பிறந்தநாளில் போற்றி வணங்குகவோம்..!!

Address

Madurai
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when maruthu_senai_official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share