19/09/2024
20.09.24. வெள்ளி
கிழமை அன்று
காப்பீடு திட்டத்தில்
தங்களது
குடும்பத்தை
பதிவு செய்யப்பட
வேண்டுகிறேன்
இடம்.மந்தைசாவடி
உத்தங்குடி
நேரம்.காலை
9 மணி முதல் மாலை 4 மணி வரை
9 வதுவார்டு
உத்தங்குடி பொது மக்கள் இந்த
வாய்ப்பைப் பயன்படுத்தி ட.
வேண்டுகிறேன்
நன்றி தன்ராஜ் திமுக உத்தங்குடி